சமுத்திரக்கனி நடிக்கும் ஏமாலி படத்தின் டீஸர் வெளியீடு

Last Updated : Nov 3, 2017, 06:54 PM IST
சமுத்திரக்கனி நடிக்கும் ஏமாலி படத்தின் டீஸர் வெளியீடு title=

லதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், வி.இசட்.துரை இயக்கத்தில்‘ஏமாலி’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, அறிமுக ஹீரோ சாம் ஜோன்ஸ், அவருக்கு நாயகியாக அதுல்யா ரவி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சாம்டி.ராஜ் இசை அமைக்கிறார். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்று ஏமாலி படத்தின் டீஸரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டார்.

டீசர்:-

Trending News