உயிருக்கு போராடும் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் - உதவிகரம் நீட்டுங்கள்

சிகிச்சை செல்விற்கு பணம் தேவைபடுகிறது. அஜய்கிருஷ்னாவின் வங்கி கணக்கும் அவரது அலைபசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. பண உதவி செய்யுமாறு அஜய் கிருஷ்னா கேட்டுள்ளார். 

Written by - Anandakumar | Edited by - Shiva Murugesan | Last Updated : Nov 25, 2021, 11:46 AM IST
உயிருக்கு போராடும் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் - உதவிகரம் நீட்டுங்கள்

பிரபல நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கர் மற்றும் அவரது மனைவி மூத்த மகன் ஆகியோர் கொரோனா சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள AlG மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளார்கள். இதில் சிவசங்கர் மாஸ்டர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். அவரது இளைய மகன் அஜய்கிருஷ்னா உடனிருந்து மூவரையும் கவனித்து வருகிறார்.

அவர்களுக்கு சிகிச்சை செல்விற்கு பணம் தேவைபடுகிறது. அஜய்கிருஷ்னாவின் வங்கி கணக்கும் அவரது அலைபசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. பண உதவி செய்யுமாறு அஜய் கிருஷ்னா கேட்டுள்ளார். 

 

நடன இயக்குநரான சிவசங்கர் உயிருக்கு ஆபத்தான முறையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வெளியான தகவலை அடுத்து, திரையுலகையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவருக்கு தேவையான பணஉதவி செய்ய, அதற்கான நடவடிக்கையில் சிலர் இறங்கியுள்ளனர். 

மன்மத ராசா பாடல் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். திரைத்துறையில் அவருக்கென தனி இடம் இருக்கிறது. கிட்டத்தட்ட சுமார் 1000 படங்களில் பணியாற்றியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News