கவுண்டமணி இன்று பிறந்தநாள்:- வாழ்த்துவோம்

Last Updated : May 25, 2016, 01:57 PM IST
கவுண்டமணி இன்று பிறந்தநாள்:- வாழ்த்துவோம் title=

நகைச்சுவை நாயகன் கவுண்டமணி இன்று பிறந்தநாள். அவர் தனது 77 வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 

கவுண்டமணியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் #hbdgoundamani என்ற ஹெஷ்டேக்கை டிவிட்டரில் உருவாக்கி தங்களது வாழ்த்துகளைப் கூறி வருகின்றனர்.

இது தேசிய அளவில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு சில வாழ்த்துகளை இங்கே பார்போம்.

சண்முக பிரகாஷ் என்பவர் ''இன்றும் என்றும் எங்களை சிரிக்கவைக்கும் நகைச்சுவை மன்னன்னுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள்'' என தெரிவித்துருக்கிறார்.

 

ஷேர்ஹான் என்பவர்  ''ஏன்டா.. என்னைய பாத்து அந்த கேள்வியை கேட்ட'' என கவுண்டமணியை வாழ்த்தியிருக்கிறார்.

நடராஜன் என்பவர்  'நீ யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உனக்கு தெரியும் .. நாம ரெண்டு பேரு யாருன்னு இந்த ஊருக்கே தெரியும்.' என வாழ்த்தியிருக்கிறார்.

 

 

 

Trending News