கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியீடு!!

Last Updated : Nov 27, 2016, 12:26 PM IST
கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியீடு!! title=

அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "கூட்டத்தில் ஒருத்தன்". டி.ஜே.ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 29-ம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

 

Trending News