ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் முன்னால் பிரபஞ்ச அழகியின் வீடியோ

வைரலாகி வரும் முன்னால் உலக அழகி சுஷ்மிதா சென்னின் ஒர்கவுட் வீடியோ.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 27, 2018, 09:12 PM IST
ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் முன்னால் பிரபஞ்ச அழகியின் வீடியோ title=

கடந்த 1994-ம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்றவர். இந்தியாவில் முதல் உலக அழகி பட்டம் வென்ற பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

உலக அழகி பட்டம் வென்ற பின்னர் 1996-ம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்தார். இவர் "தஸ்தக்" என்ற இந்தி பட மூலம் அறிமுகமானார். 1997-ம் ஆண்டு "ரட்சகன்" என்ற தமிழ் படத்தில் நடித்தார். இந்த படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

முன்னால் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் வெளியிட்ட வீடியோ!!

2000-ம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதினை பெற்றார். இந்த விருது "பிவி நம்பர்.1" இந்தி திரைப்படத்துக்காக கிடைத்தது.

தற்போது 42 வயதாகும் முன்னால் பிரபஞ்ச அழகி தனது உடம்பை பிட்டாக வைத்துக்கொள்ள ஜிம்மில் ஒர்கவுட் செய்து வருகிறார். அவர் உடற்பயிற்ச்சி செய்யும் வீடியோ ஒன்றை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்...

பச்சை குத்திக் கொண்ட பாலிவுட் பிரபலங்கள்

வீடியோ:-

 

 

Trending News