திருமண நாளில் இப்படியா..மணிமேகலை, ஹுசைன் அசத்தல்: வீடியோ வைரல்

தற்போது மணிமேகலை தனது திருமண நாளை கோலாகலமாக தனது கணவருடன் கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ வெகுவாக வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 8, 2022, 09:11 AM IST
  • திருமண நாளை கொண்டாடிய மணிமேகலை, ஹுசைன்.
  • மணிமேகலை செய்த செயல் வைரலாகிறது.
  • தொகுப்பாளினி, நடிகை, பேச்சாளர் என பல துறைகளை கலக்கல்.
திருமண நாளில் இப்படியா..மணிமேகலை, ஹுசைன் அசத்தல்: வீடியோ வைரல் title=

சன் மியூசிக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை தற்போது விஜய் தொலைக்காட்சியும் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். சன் மியூசிங் ஆங்கர், விஜே என்பதை எல்லாம் தாண்டி இவர் குக் வித் கோமாளி மணிமேகலை என்றால் ஊரில் தெரியாதவர்களே இருக்க முடியாது. இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ள இவருக்கு சமூகவலைத்தளத்தில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. 

மேலும் தொகுப்பாளினி மணிமேகலை தனது கணவர் ஹூசைனுடன் இணைந்து நடத்தும் யூடியூப் சேனல் வீடியோக்களும் லட்சங்களில் வியூஸ்களை அள்ளுகிறது. தொகுப்பாளினி, நடிகை, பேச்சாளர் என பல துறைகளை கலக்கிவரும் மணிமேகலை ஹூசைனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

மேலும் படிக்க | முதல் படத்தின் சம்பளம் எவ்வளவு? ஓபனாக பேசிய லோகேஷ் கனகராஜ்

இவரது திருமணத்திற்கு சம்மதிக்காத காரணத்தால் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றால் கூட தன்னுடைய வீட்டிற்கு செல்வதில்லை. ஆனால் அவரது அம்மா மாற்றும் தம்பியுடன் பேசும் மணிமேகலை திருமணம் செய்ததிலிருந்து அவரது அப்பாவிடம் பேசியதில்லை என்று முன்னதாக ஒரு பேட்டியில் வருத்ததுடன் கூறியிருந்தார்.

குறுகிய காலத்தில் புதிய வீடு, கார் என கலக்கி வரும் மணிமேகலை ஹுசைனுக்கு நேற்றுடன் திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. இந்த ஜோடிகளுக்கு எப்படியெல்லாம் நடந்தது என்பது நமக்கே தெரிந்த விஷயம் தான். தற்போது மணிமேகலை தனது திருமண நாளை கோலாகலமாக தனது கணவருடன் கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

வீடியோவை இங்கே காண்க:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

மேலும் படிக்க | பாக்கியலட்சுமி சீரியலில் பிக்பாஸ் அசீம், வைரலாகும் போட்டோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News