சீதா ராமன் அப்டேட்: சுபாஷை சுட வந்த மர்ம நபர்.. ராம் செய்ய போவது என்ன?

Seetha Raman Today's Episode Update: சுபாஷை சுட வந்த மர்ம நபர்.. ராம் செய்ய போவது என்ன? சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 5, 2024, 01:30 PM IST
  • சீதா ராமன் : இன்றைய எபிசோட்.
  • தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும்.
  • பிரபலமான சீரியல் சீதாராமன்.
சீதா ராமன் அப்டேட்: சுபாஷை சுட வந்த மர்ம நபர்.. ராம் செய்ய போவது என்ன?

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

Add Zee News as a Preferred Source

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்சீதா ராமன். இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் சுபாஷை சுட முயற்சிக்க இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | Ninaithen Vandhai: மயங்கி விழுந்து டிராமா போடும் சுடர் - நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்!

சுபாஷும் அர்ச்சனாவும் பயந்து சத்தம் போட ராம் ஓடி வர அந்த மர்ம எஸ்கேப் ஆகி விடுகிறான். சுபாஷ் மரண பயத்தில் இருக்க சீதா போலீசில் கம்பளைண்ட் கொடுக்க சொல்கிறாள். சுபாஷ்க்கு பணத்தை கொடுக்காததால் ரவுடி இப்படி செய்திருக்கனும் என நினைத்து அவனுக்கு போன் செய்கிறான். 

ரவுடியிடம் நீ தான் கொல்ல ஆள் அனுப்பினியா என்று கேட்க பணத்தை தரலனா உன்னையும் போட்டுட வேண்டியது தான் என்று சொல்ல சுபாஷ் மேலும் ஷாக் ஆகிறான். ரவுடி உன்னை போட்டுட்டா பணத்தை எப்படி வாங்குறது? நான் போடல எனவும் சொல்ல சுபாஷுக்கு குழப்பம் அதிகமாகிறது. 

இதனை தொடர்ந்து மறுநாள் போலீசில் கம்பளைண்ட் கொடுக்கிறான் சுபாஷ். மறுபக்கம் வீட்டு பெண்கள் எல்லாரும் கோவிலுக்கு வர அங்கு ஒரு கும்பல் அர்ச்சனாவை சுட முயற்சி செய்ய மீராவும் சீதாவும் அர்ச்சனாவை காப்பாற்றுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | Vikranth: விஜய்யின் மகன் எப்படிப்பட்டவர் தெரியுமா? மனம் திறந்த விக்ராந்த்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News