AR Ameen About AR Rahman Saira Banu Divorce : ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன், தனது தந்தை குறித்து வெளியிட்டிருக்கும் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rajakili Movie: நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் படம் ராஜா கிளி. வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
Pani Movie Review: ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் முதல் படமாக உருவாகியுள்ள பணி படம் மலையாளத்தில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த வாரம் தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Tamannaah Bhatia : பிரபல நடிகை தமன்னாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதில், அவர் பார்ப்பதற்கு தங்க சிலை போல தகதகவென ஜொலிக்கிறார்.
Nirangal Moondru Movie Review: கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா, சரத்குமார் நடித்துள்ள நிறங்கள் மூன்று படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Parari Movie Review: அறிமுக இயக்குனர் எழில் பெரியவேடி இயக்கத்தில் ஹரி சங்கர், சங்கீதா கல்யாண், குரு, ராஜேந்திரன் நடித்துள்ள பராரி படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி உள்ளது.
Music Director In Jason Sanjay Debut Film : நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?
Shalini Ajith Kumar : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகையாக வலம் வந்தவர், ஷாலினி. இவர், சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து அவர் குறித்த சில தகவல்களை இங்கு பார்ப்போம்.
Viral Photos Of Dhanush And Nayanthara: தனுஷ், நயன்தாரா, சிவகார்த்திகேயன் ஆகியோர் ஒரே நேரத்தில் தயாரிப்பாளர் ஒருவரின் திருமணத்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
Maharaja China Release : Yi Shi Films மற்றும் Alibaba Pictures இணைந்து, தமிழ் பிளாக்பஸ்டர் படமான “மகாராஜா” படத்தினை, நவம்பர் 29, 2024 அன்று, சீனா முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறது !!
This Week Latest OTT Release List : வாரா வாரம் ஓடிடி தளங்களில் படங்களும் தொடர்களும் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் வெளியாகும் ரிலீஸ்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Dhanush First Post After Dispute With Nayanthara : நடிகர் தனுஷ்-நயன்தாராவிற்கு இடையேயான பிரச்சனை குறித்து, சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு பிறகு முதன்முறையாக தனுஷ் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
Who Is Antony Thattil? Boyfriend Of Actress Keerthy Suresh : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணம் ஆக இருக்கும் செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த நிலையில், இவரது காதலன் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
தனது ஆவணப்படத்திற்கு தடையிலாச் சான்றிதழ் வழங்கியோருக்கு நன்றி தெரிவித்து நயன்தாரா அறிக்கை; தடையில்லா சான்றிதழ் வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி; நயன்தாரா நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள பட்டியலில் நடிகர் தனுஷின் பெயர் இடம்பெறவில்லை.
நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ஜாலியோ ஜிம்கான படத்தின் செய்தியாளர் சந்திப்பு... பத்திரிக்கையாளரும் மற்றும் 'போலீஸ்காரன கட்டிக்கிட்டா' பாடலை எழுதியவருமான ஜெகனின் பெயரை போடாமல் விழா நடத்திய படக்குழு... விளக்கம் அளித்த பாடலாசிரியர் ஜெகன்!
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜாலியோ ஜிம்கானா' படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.