Sai Pallavi, Samantha Viral Video: நடிகை சாய்பல்லவியும் சமந்தாவும் இருக்கும் பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியாே, சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகும்.
Tamil Actor Abbas Family Photos: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த அப்பாஸ், தற்போது வெளிநாட்டில் தங்கியிருக்கிறார். இவரது குடும்ப புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
OTT Release Movies Tamil: திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் பல, தற்போது ஓடிடியில் உடனே ரிலீஸ் ஆவது சகஜமாகி வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் 'பர்த் மார்க்' படம் வரும் வெள்ளிக்கிழமை 23ஆம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
Mangai Movie Actress Kayal Anandhi: மங்கை திரைப்படத்தின் மூலம் எனது கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன் என்று நடிகை கயல் ஆனந்தி தெரிந்துள்ளார்.
Rakul Preet Singh Jackky Bhagnani Marriage : ரகுல் ப்ரீத் சிங், தனது காதலர் ஜாக்கி பகானியை திருமணம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அமரன் திரைப்படத்தில் பட்டியலினத்தவரை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்திருப்பதாக கூறி கும்பகோணத்தில் நடிகர் கமல் ஹாசன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உருவப்படங்களை எரித்தும், கிழித்தும் விடுதலை தமிழ் புலிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Zee Tamil Channel New Serial Veera: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி முன்னணி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த சேனலில் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது.
Zee Tamil Karthigai Deepam TV Serial Today's Episode: கார்த்திக்கு கிடைத்த பாராட்டு, புலம்பி தவிக்கும் அபிராமி.. நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
Actor Vijay Ajith Karthi Re Release Movies List : சுமார் 10-15 ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸான தமிழ் படங்கள், மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது தற்போது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில், வரும் மார்ச் மாதம் சில சூப்பர் ஹிட் தமிழ் படங்கள் மீண்டும் ரிலீஸாகின்றன. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?
Actress Trisha Krishnan Kuvathur Controversy: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா, பெரிய நடிகையாக உதிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
Maari TV Serial Online: நேற்றைய எபிசோடில் தண்ணீர் எடுக்க கீழே வந்த மரியா ஏதோ உருவம் தென்பட்டதை பார்த்து பயந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Seetha Raman Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.