Latest News Actor Silambarasan TR In Relationship : பிரபல நடிகர் சிம்பு, தன்னை விட 10 வயது குறைந்த பிரபல நடிகையை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த நடிகை யார் தெரியுமா?
Jayam Ravi Allegations On His Mother In Law : “நான் செய்யும் செலவுக்கு மட்டும் கணக்கு கேட்கிறார். அதை என் உதவியாளர்களிடம் கேட்டு உறுதி செய்துகொள்கிறார். இது என் தன்மானத்தை பாதிக்கும் செயல்” என்று விவாகரத்துக்கான காரணமாக சொல்கிறார் ஜெயம் ரவி.
CWC Pugazh Daughter First Birthday Photos : குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற காமெடி நடிகர் புகழ், இவரது மகளுக்கு இன்று பிறந்தநாள். இதையடுத்து, தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.
Latest News Velpari Movie Actors : வேள்பாரி திரைப்படத்தை, ஷங்கர் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இதில் 2 நடிகர்கள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் யார் தெரியுமா?
Devara Part 1 Review Tamil : ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருக்கும் தேவாரா திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இதையடுத்து, படம் எப்படியிருக்கிறது என்பது குறித்த விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.
Tamil Movies Diwali Releases 2024 : இந்த வருட தீபாவளிக்கு, சுமார் 4 படங்கள் ரிலீஸிற்கு தற்போது வரை ரெடியாக நிற்கின்றன. இதில், எந்த படம் வெற்றி பெரும்? இங்கு அது குறித்து பார்ப்போம்.
How To Be Confident Like Actor Rajinikanth : நம்மில் பலருக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல ஸ்டைல் ஸ்டார் என்ற பெயர் வாங்க வேண்டும் என ஆசையாக இருக்கும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Arvind Samy With His Son And Daughter Viral Photos : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக விளங்கும் அரவிந்த் ஸ்வாமிக்கு, ஒரு மகன்-ஒரு மகள் உள்ளனர். அவர்களின் தற்போதைய புகைப்படங்களை பார்க்கலாமா?
This Week OTT Releases : இந்த வாரம், ஓடிடியில் எந்தெந்த புது படங்கள் வெளியாகின்றன என்பதையும், அவற்றை எந்த தளத்தில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம்.
Latest News Aishwarya Rajinikanth Actor Dhanush : ஒரு வருடத்திற்கு முன்னர் பிரிந்த ஐஸ்வர்யாவும் தனுஷும் மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் நேற்று 24-09-2024 காலை 11 மணியளவில் தேனாம்பேட்டையில் DR.MALIGAI NO.2 POES ROAD, 3RD STREET உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பின்வரும் உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.