12 அடி நீள பாம்புடன் விளையாடும் துணிச்சல் பெண்: வீடியோ வைரல்

இந்த வீடியோவில் ஒரு பெண் தனது வீட்டில் எப்படி நிற்கிறாள், அவளுடைய கைகளில் ஒரு வண்ணமயமான ராட்சத மலைப்பாம்பு எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 19, 2022, 12:36 PM IST
  • 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பின் வைரல் வீடியோ
  • ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது
  • லட்சக்கணக்கான லைக்ஸ் பெற்றுள்ளது
12 அடி நீள பாம்புடன் விளையாடும் துணிச்சல் பெண்: வீடியோ வைரல் title=

பாம்பு வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் நாம் பல வித வீடியோக்களை தினமும் காண்கிறோம். இதில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இவை அனைத்தும் வெளியிடப்பட்ட உடனேயே வைரல் ஆகி விடுகின்றன. அதுவும் பாம்புகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பாம்புகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. பாம்புகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு.

பாம்பை நினைத்தாலே முதலில் வரும் வார்த்தை பயம் தான்! பொதுவாக பாம்புகளை கண்டால் யாரும் அந்த இடத்தில் நிற்பதில்லை. அங்கிருந்து ஓடி விடுவார்கள். அப்படிப்பட்ட பாம்புகளை மிக அருகில் பார்க்க இந்த சமூக வலைத்தள சமூக ஊடக வீடியோக்கள் உதவுகின்றன. பாம்புகள் தொடர்பான பல வித வித்தியாசமான நிகழ்வுகளை நாம் இவற்றில் காண்கிறோம். பாம்பின் அளவு சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அவை மனிதனின் மனதில் கண்டிப்பாக அச்சத்தை ஏற்படுத்துகின்றன. 

மேலும் படிக்க | மலைப்பாம்புக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இப்படியா கொஞ்சறது: ஷாக்கிங் வைரல் வீடியோ

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் சமீபத்திய வீடியோவிலும் இதே போன்ற காட்சி காணப்படுகிறது. இந்த வீடியோவில், 10 முதல் 12 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை தொடரிபுடையது. அதில் பாம்புடன் அந்த பெண் செய்யும் செயல்களைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. மேலும் அந்த பெண் கைகளில் வண்ணமயமான ராட்சத மலைப்பாம்பு இருப்பதையும் நீங்கள் இந்த வீடியோவில் காணலாம். இந்த வீடியோ இதுவரை பல்வேறு சமூக ஊடக தளங்களில் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. சில நொடிகளே உள்ள இந்த வைரல் வீடியோவில், சிறுமி தரையில் சாவகாசமாக நின்று கொண்டிருப்பதையும், அவரது கழுத்தில் சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதையும் காண முடிகின்றது.

மழைப்பாம்புடன் விளையாடும் பெண்ணின் வீடியோவை இங்கே பாருங்கள்:

வைரலாகி வரும் இந்த வீடியோவை @ShockingClip என்ற ட்விட்டர் பயனரால் வெளியிடப்பட்டுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் லட்சக்கணக்கான லைக்ஸ் பார்வைகளைப் பெற்றுள்ளது. அத்துடன் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

மேலும் படிக்க | பாம்புக்கும் நாய்க்கும் செம சண்டை, ஜெயிச்சது யாரு? அங்தான் ஒரு ட்விஸ்ட்: வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News