அய்யோ பாவம்..20 அடி நீள python பாம்புக்கு இப்படி ஒரு சோதனையா..வீடியோ வைரல்

Python Viral Video: தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், ஒரு 20 அடி நீள முள்ள python பாம்பு ஒன்று ஆற்றில் மிதந்து இருப்பதை நாம் காணலாம். ஆனால் அப்போது நடப்பதை நீங்கள் கண்டால் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 7, 2023, 12:57 PM IST
  • Python மலைப்பாம்புகள் மிகவும் ஆபத்தானவை.
  • காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோ.
  • இன்றைய வைரல் வீடியோ.
அய்யோ பாவம்..20 அடி நீள python பாம்புக்கு இப்படி ஒரு சோதனையா..வீடியோ வைரல் title=

மலைப்பாம்பின் இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் கண்டு வருகிறோம். அந்தவகையில் நாம் இணையத்தில் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் ஏற்படுத்துகின்றன. 

அந்தவகையில் தற்போது இணைய உலகத்தில் விலங்குகளின் வீடியோகளுக்கென தனி மவுசு இருந்து வருகின்றன. அதன்படி விலங்குகளின் வைரல் வீடியோவை காண தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதன்படி இந்த வீடியோ ஆபத்தான பாம்பு தொடர்பானது. இதில் ஒரு மலைப்பாம்பு ஆற்றில் எப்படி மிதந்து இருக்கிறது என்பதை நாம் காண முடிகிறது. ஆனால் அப்போது நடப்பதை நீங்கள் கண்டால் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. 

மேலும் படிக்க | 'மண்ணுல விளையாடாதனா கேட்டயா’: ஷாம்பூ போட்டு பாம்பை குளிப்பாட்டும் நபர், வைரல் வீடியோ

ஆற்றில் இறந்து கிடந்த மலைப்பாம்பு
இந்த அதிர்ச்சி வீடியோவை இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் இதற்கு கமெண்ட் செய்துள்ளனர். உண்மையில், ஒரு 20 அடி நீள முள்ள python பாம்பு ஒன்று ஆற்றில் மிதந்து இருப்பதை நாம் காணலாம். ஆனால் இதில் ஆச்சிரியம் என்னவென்றால் அந்த மலைப்பாம்பு இறந்த நிலையில் இருக்கிறது என்பது தான். 

கொடூரமான வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ earth_animals_pixandwild_animal_pix என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | உடும்பை கடித்து குதறிய 10 அடி நீள கோப்ரா பாம்பு...வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News