சாலையில் ஆண்டிகள் ஆடிய அட்டகாசமான டான்ஸ்: பார்த்து வாய் பிளந்த நெட்டிசன்கள்

Funny Dance Video: ஆண்டிகளின் அட்டகாசமான நடனத்தை பார்த்து வாய் பிளந்த நெட்டிசன்கள்!! அப்படி என்ன ஆடினார்கள் என்கிறீர்களா? வீடியோவில் காண்க!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 5, 2022, 05:20 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • இங்கு நாள்தொறும் பலவித வீடியோக்கள் பகிரப்படுகின்றன.
  • இவற்றை பார்த்து நாம் நமது கவலைகளை மறந்து வேறு உலகுக்கு சென்று விடுகிறோம்.
சாலையில் ஆண்டிகள் ஆடிய அட்டகாசமான டான்ஸ்: பார்த்து வாய் பிளந்த நெட்டிசன்கள் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு நாள்தொறும் பலவித வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவற்றை பார்த்து நாம் நமது கவலைகளை மறந்து வேறு உலகுக்கு சென்று விடுகிறோம். உலகின் பல மூலைகளில் நடக்கும் சுவாரசியமான, சுவையான, வித்தியாசமான, விசித்திரமான நிகழ்வுகளை நாம் தினமும் சமூக வலைத்தளங்களில் காண்கிறோம். இணையத்தில் நடனங்கள் மற்றும் பாடல்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்புவதுண்டு. பல பயனர்கள் தங்கள் அசத்தலான நடனங்களின் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

பார்த்தவுடன் இணையத்தில் பற்றிக்கொள்ளும் பல வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டுகின்றன. இவை பகிரப்பட்டவுடன் வைரல் ஆகி விடுகின்றன. அப்படி ஒரு வீடியோ இப்போது வெளிவந்துள்ளது. இதை எத்தனை முறை பார்த்தாலும் மனது இன்னும் வேண்டும் என்று கேட்கும் வகையில் உள்ளது. இந்த வீடியோ பல ஆண்டிகள் சேர்ந்து ஆடிய நடனம் பற்றியதாகும். இவர்கள் சாலையில் ஆடும் அட்டகசமான டான்சை பார்த்தால் யாராக இருந்தாலும் ஆச்சரியப்படுவார்கள். 

மேலும் படிக்க | ஓவரா சீன் போட்ட மாப்பிள்ளை, மாமனார் செய்த அதிரடி வேலை: சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ 

ஆன்ட்டிகளின் ஜீரோ கிராவிட்டி நடனம்

சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவில், சாலையிலேயே டிரம்ஸ்கள் மற்றும் மேள தாளத்துக்கான முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை காண முடிகின்றது. மேள தாளம் கொட்டியவுடன் சில ஆன்ட்டிகள் உடனடியாக சாலயில் வந்து நடனமாடத் தொடங்கிறார்கள். தொடக்கத்தில் என்னவோ நடனம் சாதாரணமாக உள்ளது. ஆனால் சில நொடிகளிலேயே ஆண்டிகளின் நடனம் அட்டகாசமான லெவலுக்கு செல்கிறது. இவர்களது நடனம் ஜீரோ கிராவிட்டி டான்ஸ் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

ஆண்டிகளின் அட்டகாசமான நடன வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் videonation.teb என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இது இதுவரை எக்கச்சக்க லைக்குகளையும் வியூஸ்களையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

மேலும் படிக்க | ஆட்டோ மீது வேகமாக மோதிய கார்; இடையில் சிக்கிய பெண்; மனம் பதற வைக்கும் வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News