நடுரோட்டில் காதலன் செய்த செயல், அப்புறம் என்னாச்சு: வீடியோ வைரல்

இந்த வீடியோவில் ஒரு பையன் நண்பனுடன் ஒரு பெண்ணை ப்ரோபோஸ் செய்வதை காணலாம். ஆனால் அதன்பின் என்ன நடந்தது என்பதை பார்த்தால் நீங்கள் மறக்க மாட்டீங்க.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 11, 2022, 11:58 AM IST
  • நடுரோட்டில் காதலன் செய்ய செயல்
  • பெண்ணை ப்ரோபோஸ் செய்ததால் ஏற்பட்ட விபரீதம்
  • இந்த வீடியோவை பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.
நடுரோட்டில் காதலன் செய்த செயல், அப்புறம் என்னாச்சு: வீடியோ வைரல் title=

வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

அதன்படி தற்போது இங்கு அப்படிப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதற்கு முன் நீங்கள் இதுபோன்ற பார்த்திருக்க மாட்டீர்கள். இந்த வீடியோவில் ஒரு பையன் தன் நண்பனுடன் ஒரு பெண்ணை ப்ரோபோஸ் செய்வதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் அதற்கு பின் அவருக்கு என்ன நடந்தது என்பது பார்த்தால் உங்களால் சிரிப்பை அடக்க முடியாமல் தவிப்பீர்கள். தற்போது இந்த சிறுவனின் வீடியோவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | போனுக்கு செம சண்டை போடும் குழந்தையும் குரங்கும்: நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ 

பையன் பெண்ணை ப்ரோபோஸ் செய்தார்
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், தான் மிகவும் விரும்பும் பெண்ணுக்கு ப்ரோபோஸ் செய்ய ஒரு சிறுவன் தனது நண்பனை சைக்கிளில் அழைத்துச் செல்வதைக் காணலாம். பையன் முதலில் சைக்கிளில் இருந்து இறங்குகிறான், பிறகு தன் கைகளில் பூவை வைத்துக்கொண்டு அந்த பெண்ணிடம் ஐ லவ் யூ என்று கூறுகிறான். பின்னர் என்ன நடந்தது என்பதை இங்கே பாருங்கள்.

வீடியோவை இங்கே பாருங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 வைரலாகி வரும் இந்த வீடியோ, bhutni_ke_memes என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதனை நெட்டிசன்களும் வெகுவாக ரசித்துள்ளனர்.

மேலும் படிக்க | தாகத்தில் தவித்த குரங்குகள், தண்ணி கொடுத்து உதவிய நபர்: உருகும் நெட்டிசன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News