6 அடி பாம்பை அசால்டாக கையாண்ட கர்ப்பிணி பெண்: வீடியோ வைரல்

இந்த வீடியோவில், பாம்பு ஒன்று வீட்டின் மேல் கூரையில் இருப்பதை நாம் காணலாம், ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என்பதை இந்த வீடியோவில் பார்க்க வேண்டியது அவசியமாகும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 20, 2022, 12:54 PM IST
  • மலைப்பாம்பின் வைரல் வீடியோ.
  • காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோ.
  • கர்ப்பிணி பெண்ணின் வைரல் வீடியோ.
6 அடி பாம்பை அசால்டாக கையாண்ட கர்ப்பிணி பெண்: வீடியோ வைரல் title=

பாம்பின் வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

பாம்பு மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகும். சில பாம்புகள் கடித்தால், உடனடி மரணம் கூட ஏற்படுவதுண்டு. பாம்பை பார்த்தாலே அனைவரும் அங்கிருந்து ஓடிவிடத்தான் எண்ணுவார்கள். சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது. அதன்படி இங்கு வெளியாகியுள்ள வீடியோவில், பாம்பு ஒன்று வீட்டின் மேல் கூரையில் இருப்பதை நாம் காணலாம், ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என்பதை இந்த வீடியோவில் பார்க்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள் 

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் கற்பணி பெண் தன் வீட்டின் மேல் கூரையில் இருந்து 6 அடி நீள பாம்பை துணிச்சலுடன், யாருடைய உதவியும் இன்றி அசால்டாக எடுப்பதை நீங்கள் காணலாம். அதன்படி என்ன நடந்து என்பதை இந்த வீடியோவில் காண்க.

பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்:

இந்த வீடியோ @letstalkwild என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

மேலும் படிக்க | பள்ளியில் மாணவி செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News