விஷ பாம்பிடம் வசமாய் மாட்டிக்கொண்ட பூனை: அடுக்கு என்னாச்சி..வைரல் வீடியோ

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் பூனை ஒன்று பாம்பிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதை நாம் காணல்மா. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 14, 2022, 02:46 PM IST
  • பாம்பிடம் மாட்டிக்கொண்ட பூனை
  • காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோ.
  • பாம்பின் வைரல் வீடியோ.
விஷ பாம்பிடம் வசமாய் மாட்டிக்கொண்ட பூனை: அடுக்கு என்னாச்சி..வைரல் வீடியோ title=

பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான உலகமாகும். இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களை காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென தனி மவுசு. விலங்குகளின் வைரல் வீடியோவை காண தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் சுவாரஸ்யமான இணைய உலகத்தில் சமீப காலங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதிலும் பாம்பு வீடியோவுக்கு அதிகளவு மவுசு உள்ளது. அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது. 

மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள்

இதில் பூனை ஒன்று தனது கால்களால் சொறிந்து கொண்டு இருப்பதை காணலாம். மறுபுறம் அந்த பூனைக்கு வின்னர் விஷப் பாம்பு இருப்பதையும் வீடியோவில் நாம் காணலாம். ஜாலியாக சொறிந்து கொண்டு இருந்த அந்த பூனை தன் பின்னர் திரும்பிப் பார்க்கிறது. அப்போது தான் அந்த பூனை அங்கு பாம்பு இருப்பதை கண்டது. அய்யவோ வசமாய் மாட்டிக்கொண்டோமே என்று திரு திரு முழிக்கிறது. வைரலாகும் இந்த வீடியோ நிச்சயம் உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.

வீடியோவை இங்கே காண்க:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ beautiful_new_pixandwild_animal_pix என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | பள்ளியில் மாணவி செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News