புருவப் புயல் பிரியா வாரியரின் அடுத்த பாடல் Freak Penne வெளியானது!

'மாணிக்ய மலரே பூவி' குழுவின் அடுத்து பாடலான ப்ரீக் பெண்னே பாடல் வெளியானது!

Last Updated : Sep 21, 2018, 11:36 AM IST
புருவப் புயல் பிரியா வாரியரின் அடுத்த பாடல் Freak Penne வெளியானது!

'மாணிக்ய மலரே பூவி' குழுவின் அடுத்து பாடலான ப்ரீக் பெண்னே பாடல் வெளியானது!

தமிழ் திரையுலம் உள்பட நாடுமுழுவதும் இணையத்தில் தேடும் அளவிற்கு ஒரே இரவில் பிரபலமானவர் பிரியா ப்ரகாஷ் வாரியர். மளையள திரையுலகில் விரைவில் வெளியாக இருக்கும் காதல்  திரைப்படம் ‘ஒரு ஆடர் லவ்’. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'மாணிக்ய மலரே பூவி' பாடலில் புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்தார் இவர்.

இப்பாடலினை ரசிகர்கள் பலரும் தங்கள் பானிக்கு தொகுப்பு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலப் படுத்தினர். இந்த வீடியோவில் இருந்த பிரியா வாரியர் மட்டும் இளசுகளின் மனதினை கொள்ளையடிக்க வில்லை, மற்றொரு நடிகையுமான நூரின் செரிப் என்பவரும் பலரால் நோட்டம் விடப்பட்டார்.

இவர்களது ஒவ்வொரு அசைவும் ஊடங்களுக்கு செய்தியாய் மாறியது. இவர்கள் இருவரால் படத்திற்கான மார்க்கெட்டும் அதிகரித்துள்ளது. எனவே இப்படத்தினை மலையாளம் தவிர் இதர நான்கு மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ப்ரீக் பெண்னே பாடலினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

More Stories

Trending News