பறவையை பதம் பார்த்த பச்சை நிறப் பாம்பு; கதி கலங்க வைக்கும் வைரல் வீடியோ

பாம்புகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது இதுபோன்ற கதிகலங்க வைக்கும் பாம்பின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் பச்சை நிறப் பாம்பு ஒன்று பறவைக் கூடை அடைவதைக் காணலாம். பிறகு என்ன நடக்கிறது என்பதை வீடியோவில் காணுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 15, 2023, 04:14 PM IST
  • பறவையை கடித்து குதறிய பாம்பு.
  • காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோ.
  • கதிகலங்க வைக்கும் பாம்பின் வீடியோ.
பறவையை பதம் பார்த்த பச்சை நிறப் பாம்பு; கதி கலங்க வைக்கும் வைரல் வீடியோ title=

பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது. இதில் பாம்பு ஒன்று தூக்கணாங் குருவிக்கூடு மேல் ஏறுவதை நாம் காணலாம். இதன் பின் நடந்ததை நீங்கள் கண்டால் அதிர்ச்சி அடைந்து விடுவீர்கள். 

மேலும் படிக்க | WOW Video: தலைகீழாய் நின்று அம்பு விட்டு சாகசம் செய்யும் அழகி வீடியோ வைரல்

தற்போது இங்கு பச்சை நிற பாம்பு ஒன்று தூக்கணாங் குருவிக்கூடு ஏறுவதை நம்மால் காண முடிகிறது. பிறகு அந்த பாம்பு அங்கிருந்த பறவையை பிரிக்க முயற்சிக்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதை வீடியோவில் நீங்கள் கண்டால் அதிர்ந்துபோய்விடுவீர்கள். தற்போது இந்த பயங்கரமான வீடியோ இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.

பாம்பின் வீடியோவை இங்கே காண்க: 

இந்த வீடியோ எனக்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை, ஆனால் பலர் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரந்து வருகின்றனர். இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | 'சீக்கிரம்டா..வந்துட போறாரு': ஆப்பிள் திருடும் கில்லாடி குரங்குகள், சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News