Viral Video: திருமணத்தில் குத்தாட்டம் போட்ட தோனியின் மனைவி சாக்ஷி..!

நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரின்மனைவியின் புகைபடங்கள் வைரல்..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 17, 2021, 11:17 AM IST
Viral Video: திருமணத்தில் குத்தாட்டம் போட்ட தோனியின் மனைவி சாக்ஷி..! title=

நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரின்மனைவியின் புகைபடங்கள் வைரல்..!

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) மற்றும் அவரின் அழகான மனைவி சாக்ஷி சிங் தோனி (Sakshi Singh Dhoni) ஆகியோர் சமீபத்தில் ஒரு நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்ட புகைபடங்கள் மாற்று வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

தோனி மற்றும் அவரின் மனைவி சாக்ஷி 'Mummy Nu Pasand' பாடலுக்கு நடனமாடும் சமீபத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. உண்மையில், இன்ஸ்டாகிராமில் தீவிரமாக  இருக்கும் சாக்ஷி, நண்பரின் திருமணத்தில் எடுக்கபட்ட அட்டகாசமான படங்களை வெளியிட்டுள்ளார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@msdians.fc)

ALSO READ | ஓவிய கலைஞராய் மாற்றிய தல தோனி; வைரலாகும் வீடியோ: WATCH

MS தோனி ஜூலை 4, 2010 அன்று சாக்ஷியை மணந்தார், தனியார் விடுதியில் நடந்த திருமண விழாவில் இருவரின் குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டது. இந்த ஜோடிக்கு பிப்ரவரி 6, 2015 அன்று ஒரு அழகான மக்கள் பிறந்தார். அவர் இணையத்தில் மிகவும் அபிமான மற்றும் பிரபலமான நட்சத்திர குழந்தை.

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2021 இல் முன்னாள் இந்திய கேப்டன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) முன்னணியில் இருப்பார்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News