HiFi கொடுத்த கரடி; வைரலாகும் க்யூட் வீடியோ

Funny Viral Video: மனித விலங்குகளுக்கிடையே சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறுவதும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 18, 2022, 03:51 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல்.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
  • வீடியோவை பல மில்லியன் கணக்கானோர் கண்டு ரசித்திருக்கிறார்கள்.
HiFi கொடுத்த கரடி; வைரலாகும் க்யூட் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

மேலும் படிக்க | கழுகிடம் சிக்கி பாடாய்படும் பாம்பு தப்பித்ததா: வைரல் வீடியோ

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

அந்த வகையில், இந்த வீடியோவில் வன விலங்கான கரடிக் கூட்டம் சாலையை கடப்பதற்காக வாகன ஓட்டிகள் காத்திருந்தனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த கரடி ஒன்று திடீரென அங்கிருந்த வாகன ஓட்டியிடம் சென்று கையை கொடுத்து ஹைபை செய்துள்ளது. அந்த கரடி கொடுத்த ஹைபை வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. உண்மையில் இந்த வீடியோ மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pubity (@pubity)

 

இது தொடர்பான வீடியோவை புபிட்டி என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவை பல மில்லியன் கணக்கானோர் கண்டு ரசித்திருக்கிறார்கள். இந்த நிகழ்வை பின்னால் இருந்த காரில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இதுதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | மணிக்கணக்கில் ஓடிவந்த சிறுத்தைக்கு காத்திருந்து அல்வா கொடுத்த மான் - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News