நயன்தாரா, விக்னேஷ் சிவன் செம்ம வைரல் புகைப்படம்!! See Inside!!

காதலர் தினத்தை முன்னிட்டு நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கபட்ட புகைப்படம் ஒன்று இணையத்தை செம்ம வைரலாகி வருகிறது.

Last Updated : Feb 15, 2019, 06:33 PM IST
நயன்தாரா, விக்னேஷ் சிவன் செம்ம வைரல் புகைப்படம்!! See Inside!!

காதலர் தினத்தை முன்னிட்டு நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கபட்ட புகைப்படம் ஒன்று இணையத்தை செம்ம வைரலாகி வருகிறது.

உலக காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சிலர் தனது காதலன், காதலியுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு காதலர் தினத்தை கொண்டாடி இருந்தனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்கள். இவர்கள் இருவருமே அவ்வப்போது சமூகவலைதளங்களில் தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா இவருக்கும் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “நீங்கள் காதலித்தாலும் அல்லது உங்களை ஒருவர் காதலித்தாலும் அதுவே சிறப்பான வாழ்க்கை என்று பதிவிட்டிருந்தார். அப்படியான சிறப்பான வாழ்க்கை கிடைக்காதவர்கள் இரண்டாவது புகைப்படத்தை பாருங்கள் என்று பதிவிட்டு அதில், இவன் வேற நம்மள ரொம்ப டார்ச்சர் பன்றான்டா என்று வடிவேலு வசனம் பேசியபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

#happyvalentinesday dearest #instafam & loved ones ! To love and to be in love is the best thing that u can do to yourself ! So always #stayLoved #StayBlessed Hope u all had a wonderful day! :) For those who didn’t - second pic is for u

A post shared by Vignesh Shivn (@wikkiofficial) on

 

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாகி பரவி வருகிறது.

More Stories

Trending News