தமிழகத்தில் மேற்கொண்ட மூன்று நாள் சுற்றுப்பயணம் மிகவும் சிறப்பாக இருந்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார். அதற்கான மகிழ்ச்சி இப்படி வீடியோவில் வெளிப்படுகிறது.
Proud of our beloved leader @RahulGandhi Ji.
He is 'The Fittest Leader' in India.
'No. 1' in all aspects..
Truly a 'Role Model Icon'.
Interaction with Students of
St. Joseph Matric High Secondary School, #Mulagumoodu , #Kanyakumari.#TNwithRahulGandhi#VaangaOruKaiPaappom pic.twitter.com/YpciYQeYoo— Sanjay Dutt (@SanjaySDutt) March 1, 2021
தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெறும் தேர்தலுக்கான பிரசாரங்கள் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டன.
கடந்த 3 நாட்களாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடுமையான தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
கன்னியாகுமாரி மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, கன்னியாகுமரி தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
Also Read | TN Assembly Elections 2021: திமுக கூட்டணியில் முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது
கன்னியாகுமரி முலகுமூடு பகுதியில் உள்ள புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார். பள்ளி மாணவ மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
The young students of St. Joseph’s Matric Hr. Sec. School showcase their incredible acrobatic moves in a welcome performance for Shri @RahulGandhi.
The yellow & red roses shared between them signify the lasting bond these youngsters will share with Rahul ji.#TNwithRahulGandhi pic.twitter.com/vRAhxNX6q9
— Congress (@INCIndia) March 1, 2021
அப்போது, ஒரு மாணவனின் வேண்டுகோளுக்கு இணங்க ராகுல் காந்தி புஷ் அப் சவாலில் ஈடுபாட்டார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Also Read | அபிஷேகத்திற்கும், மகா அபிஷேகத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR