வகுப்பறையில் இப்படியா செய்றது..மாணவ - மாணவியின் வைரல் வீடியோ

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், பள்ளி மாணவன் மற்றும் 2 மாணவிகள் வகுப்பறையில் இருப்பதை நாம் காணலாம். அந்த வீடியோவில் இரண்டு மாணவிகளின் செயலை கண்டால் நீங்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 29, 2023, 02:18 PM IST
  • வகுப்பறையில் காதல் ஜோடிகளின் வைரல் செயல்
  • மாணவிகள் செய்ய வேண்டிய செயலா இது
  • இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் ரியாக்ட் செய்து வருகின்றனர்.
வகுப்பறையில் இப்படியா செய்றது..மாணவ - மாணவியின் வைரல் வீடியோ

பள்ளி மாணவர்களின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் காதலர்களின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. காதலர்களின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. காதலர்களின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ பள்ளி மாணவர்களின் காதல் கதை தொடர்புடையதாகத் தெரிகிறது. 

இந்த வீடியோயை பார்த்தால் நீங்களும் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். வீடியோவை பார்க்கும் போது  வகுப்பில் படிக்கும் மாணவனை இரண்டு மாணவிகள் எப்படி வம்புக்கு இழுக்கிறார் என்பதை காணலாம். அத்துடன் இவர்கள் இருவரும் அந்த மாணவனை ப்ரபோஸ் செய்ய முயற்சிப்பது போல் தெரிகிறது. இதற்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கண்டால் கட்டாயம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். 

மேலும் படிக்க | Dicky Snake: டிக்கிக்குள் டிக்கிலோனா செய்யும் பாம்பு! லந்து பண்ணும் பாம்பை லபக்கிய நபர்

வகுப்பறையில் மாணவிகளின் தில்லு முல்லு
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு வகுப்பில் ஒரு மாணவன் அமைதியாக படித்துக்கொண்டு இருப்பதை காணலாம், அப்போது முதலில் ஒரு மாணவி கைகளில் ரோஜா பூ எடுத்துக்கொண்டு அங்கு வருவதை காணலாம். பிறகு அந்த மாணவி அந்த மாணவனை வம்புக்கு இழுத்து ப்ரபோஸ் செய்கிறாள், கடுப்பான அந்த மாணவன் அங்கிருந்து எழுந்து சென்று விடுகிறார். சிறுது நேரம் கழித்து மற்றொரு மாணவி வந்து அந்த மாணவனை தொல்லை செய்கிறார். அதற்கு பின்னர் நடப்பதை நீங்கள் வீடியோ கண்டால் அதிர்ச்சி அடைந்துவீர்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது. 

மாணவர்களின் வீடியோவை இங்கே காண்க:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ funtaap என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்களும் பல வித நெகட்டிவ் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | யார் ஜெயிச்சாலும் பரிசு ‘தங்க மீன்’! நோ வெள்ளி வெண்கலம் ப்ளீஸ்! வைரலாகும் நீச்சல் போட்டி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News