இணையத்தில் எண்ணிலடங்கா வீடியோக்கள் அனுதினமும் பகிரப்படுகின்றன. அதில் விலங்களுக்கு இடையிலான போராட்டம் தொடர்பான வீடியோக்கள் மிகவும் வைரலாகும். உயிரை காப்பாற்றிக் கொள்ள நடக்கும் போராட்டங்கள், சில சமயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன, சில சமயம் அதிர்ச்சிகளையும் கொடுக்கின்றன. சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. எத்தனை வீடியோக்கள் பகிரப்பட்டாலும் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் எளிதில் வைரலாகும். அந்த வகையில், மலைப்பாம்புடன் பயமின்றி தாக்கும் ஒரு நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
மலைப்பாம்பு கூட இல்லை வேறு ஏதேனும் சிறிய பாம்பு எதிரில் வந்தாலே நமக்கு பீதி ஏற்படும். அதிலும் மலைப்பாம்பு இரையை முழுவதுமாக விழுங்கக் கூடியது. மலைப்பாம்பு மிகவும் ஆபத்தானது, அது நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும் நுழைந்து இரையைப் கொல்லும் வல்லமை கொண்டது. அத்தகைய மலைப்பாம்பை பிடிக்க ஒரு குழு காட்டிற்கு செலவதை இந்த வீடியோவில் காணலாம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலைப்பாம்பை பார்த்ததும், அதில் ஒருவர், அதனை கயிறை போல் முறுக்குவதைக் காணலாம்.
மேலும் படிக்க | Viral Video: 1956 பிரிட்ஜில் இத்தனை அம்சங்களா... வியக்க வைக்கும் விளம்பரம்
வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:
வைரலான வீடியோவில், காட்டுக்குள் சிலர் மலைப்பாம்பை பிடிக்க முயற்சிப்பதை நீங்கள் காணலாம். மலைப்பாம்பு மிகவும் நீளமான தெரிகிறது. ஆனால் அந்த குழுவில் உள்ள ஒருவர் மலைப்பாம்பை பார்த்து சிறிதும் பயப்படாமல், அதனை பிடித்து, அதன் வாயை இறுக்குகிறார். மலைப்பாம்பு தாக்க முடியாதபடி, அதன் வாயை அந்த மனிதன் இறுக்கி பிடித்துள்ளார்.
மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ