பறவையை போல் அசால்டாக பறக்கும் பாம்பு…திகிலூட்டும் வைரல் வீடியோ

Flying Snake Viral Video: சுமார் 11.5 அடி நீளம் இருக்கும் பறக்கும் பாம்பு ஒன்று பறந்து போய் தனது வேட்டையை எப்படி செய்கிறது என்பதை நாம் இந்த காணொளியில் காணலாம். இதற்குப் பிறகு நடந்ததை பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 18, 2023, 03:15 PM IST
  • சுமார் 11.5 அடி நீளம் இருக்கும் பறக்கும் பாம்பு.
  • இன்றைய வைரல் வீடியோ.
பறவையை போல் அசால்டாக பறக்கும் பாம்பு…திகிலூட்டும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: பறக்கும் பாம்பு அல்லது தங்க மரப் பாம்பு என்பது ஒரு நஞ்சில்லா பாம்பு ஆகும். இப்பாம்புகள் தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் காணப்படுகிறது. இப்பாம்புகள் பொதுவாக பச்சை நிறம் கொண்டதாகவும், கருப்பு குறுக்கு கோடுகளும், மஞ்சள், சிவப்பு நிற பாகங்களும் கொண்டிருக்கும். இதன் உடல் மெலிந்து வழவழப்பான செதில்களுடன் இருக்கும். இதற்கு சுருங்கிய கழுத்தும், மழுங்கிய மூக்கும் பெரிய கண்களும், தட்டையான தலையும் கொண்டிருக்கும். இந்த வகைப் பாம்பன் வாயின் பின்புறத்தில் உள்ள நச்சுப்பற்களில் லேசான நஞ்சு கலந்த எச்சில் சுறப்பதால் தனது இரையைப் பிடித்து செயலிழக்க வைக்க வல்லதாக உள்ளது. 

அந்த வகையில் இந்த பாம்பு தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.  இதில், சுமார் 11.5 அடி நீளம் இருக்கும் பறக்கும் பாம்பு ஒன்று பறந்து போய் தனது வேட்டையை எப்படி செய்கிறது என்பதை நாம் இந்த காணொளியில் காணலாம். இதற்குப் பிறகு நடந்ததை பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

மேலும் படிக்க | சிகரெட் புகைக்கும் நண்டு...வைரல் வீடியோவை பார்த்து அரண்டுபோன இணைய உலகம்

இந்த நிலையில் தற்போது வைரலாகி வரும் திகிலான வைரல் வீடியோவில், பறக்கும் பாம்பு நிஜமாக பறவையை போல் பரப்பதை நாம் காணலாம். அந்த பாம்பு தனது இறையை தேட பறந்து செல்கிறது. வியக்க வைக்கும் வகையில் அந்த பாம்பு பறக்கிறது. பார்ப்பதற்கு மிகவும் திகிலூட்டும் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இதற்குப் பிறகு நடந்ததை பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

பறக்கும் பாம்பின் திகிலூட்டும் வீடியோவை இங்கே காணுங்கள்:

கதிகலங்க வைக்கும் இந்த வீடியோ Discovery UK என்கிற யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | பாடாய் படுத்திய நபர்: பக்காவா பதிலடி கொடுத்த ஆடு, கொண்டாடும் நெட்டிசன்ஸ்

மேலும் படிக்க | சீண்டிய நபரை சும்மா விடுமா குரங்கு? அடாக் செய்த குரங்கு, நொந்துபோன நபர், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News