Watch Viral Video: எனக்கும் ‘கூவ’ தெரியும்; சேவலை மிமிக்ரி செய்யும் நாய்..!!!

சமூக ஊடகங்களில் நம்மை வியக்க வைக்கும்  எண்ணற்ற வீடியோக்களை காணலா. அந்த வகையில் தற்போது, வைரலாகும் நாய் - கோழி வீடியோவை நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 22, 2021, 01:07 PM IST
Watch Viral Video: எனக்கும் ‘கூவ’ தெரியும்; சேவலை மிமிக்ரி செய்யும் நாய்..!!! title=

சமூக ஊடகங்களின் தினமும்,  வேடிக்கையான வீடியோக்கள், திருமண வீடியோக்கள், திலை ஊட்டும் வீடியோக்கள், ஆர்ச்சயத்தை அளிக்கும் வீடியோக்கள், அற்புதமான நடன வீடியோக்கள்  என பல வீடியோக்கள் வைரலாகின்றன. குறிப்பாக விலங்குகளின் செயல்கள், விந்தையான நடவடிக்கைகள் குறித்த வீடியோவை பலர் மிகவும் விரும்புகின்றனர். 

விலங்குகளில், நாய்கள் மிகவும் புத்திசாலித்தனம் நிறைந்ததாக கருதப்படுகின்றன. மற்ற உயிரினங்களை விட வேகமாக கற்றுக்கொள்வது அவருக்குத் தெரியும். தற்போது நாய்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்ப்டுத்துவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நாய் சேவல் கூவுவதை போல் மிமிக்ரி செய்யும் வீடியோவை பல ரசித்துள்ளனர்.

ALSO READ | "இப்படியா பண்ணுவது" மாமியாரிடம் மனைவியை சிக்க வைத்த கணவன் -Viral Video

கோழியை மிமிக்ரி செய்த நாய்

வைரலான வீடியோவில், சாலையில் சேவல் ஒன்று நின்று கூவுதைக் காணலாம். அதன் அருகில் அம்ர்ந்திருந்த ஒரு நாய் கோழியைக் கவனித்துக் கொண்டிருக்கிறது. சேவல் கூவுவதை நிறுத்தியவுடன், நாய் சேவலை போலவே மிமிக்ரி செய்வது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. நாயின் இந்த செயலால் சேவலும் சிறிது கடுப்பாவதைக் காணலாம்.

வீடியோவை இங்கே காணலாம்:

சமூக ஊடகங்களில் நம்மை வியக்க வைக்கும்  எண்ணற்ற வீடியோக்களை காணலாம். அந்த வகையில் தற்போது, வைரலாகும் நாய் - கோழி வீடியோவை நீங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள்

ALSO READ | Viral Video: இது ‘சைவ’ பூனை; மீனை பார்த்தாலே வாந்தி எடுக்கும் பூனை..!!

ALSO READ | Viral Video: ‘என் ஆளை விடுங்க’; கோழிக்காக சேவல் போட்ட சண்டை வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

 

Trending News