Watch #VIVOIPL 2021 கலக்கல் பாடல் சமூக ஊடகங்களில் வைரல்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கிறது. அதற்கான கருப்பாடல் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 23, 2021, 08:59 PM IST
  • IPL போட்டிகள் இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கிறது.
  • IPL போட்டிகலுக்கான கருப்பாடல் வீடியோ வெளியானது
  • சமூக ஊடகங்களில் வைரலாகிறது வீடியோ
Watch #VIVOIPL 2021 கலக்கல் பாடல் சமூக ஊடகங்களில் வைரல் title=

புதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கிறது. அதற்கான கருப்பாடல் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

பலரும்  விவோ ஐ.பி.எல் 2021 போட்டித் தொடருக்கான பாடலை பகிர்ந்து வருவதால் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. #VIVOIPL 2021 என்ற ஹேஷ்டேகும் வைரலாகிறது.

இந்த வீடியோவை பார்த்து ரசிக்கலாம், பகிரலாம், அத்துடன் இல்லாமல், ஐ.பி.எல் போட்டிகலையும் கண்டு களிக்கலாம்.

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் 2021 ஏப்ரல் 9 முதல் மே 30 வரை இந்தியாவில் ஆறு வெவ்வேறு இடங்களில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. 2019 மற்றும் 2020 என இரண்டு சீசன்களையும் வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

Also Read | விராட்டுடன் இணைந்து இந்தியாவை வெற்றிநடை போட செய்யும் வீரர் யார்?    

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News