என்னதா கணவன் மனைவியா இருந்தாலு இப்படியா செய்றது? வீடியோ வைரல்

பார்க்கிலேயே கணவரிடம் மனைவி எரிச்சல் அடைந்து அவரை அடிப்பதை இந்த வீடியோவில் காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 22, 2022, 03:58 PM IST
  • இன்றைய வைரல் வீடியோ
  • கணவன்-மனைவி சண்டை வீடியோ
  • இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் இதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர்.
என்னதா கணவன் மனைவியா இருந்தாலு இப்படியா செய்றது? வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அதே சமயம் இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

அந்த வகையில் சமூக வலைதளங்களில் கணவம் மனைவி வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதில் கணவனும் மனைவியும் பூங்காவில் வாக்கிங் சென்றதை காணலாம். ஆனால் அங்கு ஏதோ ஒரு விஷயத்துக்காக இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. மனைவி மிகவும் கோபமடைந்து தன் கணவனை அங்கு தாக்கத் தொடங்குகிறாள்.

மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்

கணவன் மனைவி சண்டை
வைரலாகி வரும் இந்த வீடியோவில், பூங்காவில் கணவனும் மனைவியும் எப்படி நடந்து செல்கிறார்கள் என்பதை பார்க்கலாம். சிறிது நேரம் கழித்து அவர் உடற்பயிற்சிக்காக வைக்கப்பட்டுள்ள இயந்திரத்திரில் ஏறுகிறார். இங்குதான் மனைவியின் கோபம்  அதிகரிப்பாதை நாம் காணலாம், மேலும் இருவரும் சண்டையிடுகிறார்கள்.

வீடியோவை இங்கே பார்க்கவும்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது @butterfly__mahi என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதுவரை இந்த வீடியோ காட்சி பல மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது, மேலும் பலர் இந்த வீடியோவுக்கு லைக் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News