டி20 உலகக்கோப்பை : இந்தியா சாம்பியன்... மில்லர் கேட்ச் தான் டர்னிங் பாயிண்ட்..!

Team India T20 World Cup Champion: டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வரலாறு படைத்தது. பரபரப்பாக சென்ற போட்டியில் மில்லர் கேட்சை சூர்யகுமார் யாதவ் தாவிப் பிடித்தது தான் டர்னிங் பாயிண்டாக அமைந்தது.

டி20 உலகக்கோப்பை : இந்தியா சாம்பியன்... மில்லர் கேட்ச் தான் டர்னிங் பாயிண்ட்..!
Image Credit: T20 World Cup Champion Team India | Photo: Cricjones

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."