IND vs NZ: இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் முழுமையான அட்டவணை மற்றும் நேரம்

தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணி, அந்நாட்டுக்கு எதிராக விளையாட உள்ள போட்டிகள் குறித்து முழுமையான அட்டவணை, நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்கள்....!!

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 23, 2020, 05:28 AM IST
IND vs NZ: இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் முழுமையான அட்டவணை மற்றும் நேரம் title=

புது டெல்லி: இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் முதல் போட்டி நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி சர்வதேச ஐந்து டி 20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் டி-20 சர்வதேச போட்டியில் இரு அணிகளும் விளையாடும்.

டி 20 போட்டி - தேதி - நேரம்:

போட்டி நாள் மைத்தனம் நகரம் நேரம்
முதல் டி 20 போட்டி  24 ஜனவரி, வெள்ளிக்கிழமை ஈடன் பார்க் ஆக்லாந்து மதியம் 12:30 மணி
2 வது டி 20 போட்டி ஜனவரி 26, சண்டே ஈடன் பார்க் ஆக்லாந்து  மதியம் 12:30 மணி
3 வது டி 20 போட்டி ஜனவரி 29, புதன்கிழமை செடான் ஹவுஸ் பார்க் ஹாமில்டன் மதியம் 12:30 மணி
4 வது டி 20 போட்டி ஜனவரி 31, வெள்ளிக்கிழமை வெஸ்ட்பேக் ஸ்டேடியம் ஹாமில்டன்  மதியம் 12:30 மணி
5 வது டி 20 போட்டி  02 பிப்ரவரி, சண்டே பே ஓவல்  மவுண்ட் மவுங்கனி மதியம் 12:30 மணி 

ஒருநாள் போட்டி: 

முதல் போட்டி  05 பிப்ரவரி புதன்கிழமை ஹவுஸ் பார்க் ஹாமில்டன்  காலை 7:30 மணி
இரண்டாவது போட்டி பிப்ரவரி 08 வெள்ளிக்கிழமை ஈடன் பார்க் ஆக்லாந்து காலை 7:30 மணி
மூன்றாவது போட்டி பிப்ரவரி 11, சண்டே  பே ஓவல் மவுண்ட் மவுங்கனி காலை 7:30 மணி

மூன்று நாள் பயிற்சி போட்டி:

நியூசிலாந்து லெவன் Vs இந்தியா 14-16 பிப்ரவரி சாமன் பூங்கா ஹாமில்டன் அதிகாலை 3:30 மணிக்கு

டெஸ்ட் போட்டி:

முதல் டெஸ்ட் 21-25 பிப்ரவரி  மேட்ச்பாசின் ரிசர்வ்  வெலிங்டன் அதிகாலை 4:00 மணி
2வது டெஸ்ட் 29 பிப்ரவரி 04 மார்ச் ஹெய்க்லி ஓவல் கிறிஸ்ட்சர்ச் அதிகாலை 4:00 மணி

இந்திய டி 20 அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாக்கூர்.

இந்திய ஒருநாள் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, நவ்தீப் சைனி, சர்துல் தாக்கூர், கேதார் ஜாதவ்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News