India vs New Zealand: நியூசிலாந்துக்கு எதிரான 1வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுப்மான் கில்லுக்கு கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
Women's T20 World Cup : ஒன்பதாவது மகளிர் இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் இன்று துவங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்தியா vs நியூசிலாந்து உலகக் கோப்பை 2023 இன் முதல் அரையிறுதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. ரன் மழை பொழியக் கூடிய மைதானத்தில் டாஸ் ஜெயித்தால் இரு அணி கேப்டன்களும் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் எதிர்பார்த்தைப் போலவே ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு முகமது ஷமிக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
India vs New Zealand 2nd T20 Highlights: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தட்டுத் தடுமாறி வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
India vs New Zealand 2nd T20I: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இந்திய அணியில் மாற்றம் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
India vs New Zealand: இந்தியா நியூசிலாந்து முதல் டி20 போட்டி, தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்ற நிலையில், போட்டியில் தோனியை நியாபகப்படுத்தும் ஒரு சம்பவமும் நடந்தது.
India vs New Zealand: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை ராஞ்சியில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணிக்கு தோனி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதன் வீடியோ வைரலாகி வருகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கு முன்பு பேசிய ராகுல் டிராவிட், தோனி இருந்த வரை ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர்களுக்கு இந்திய அணியில் வேலையே இல்லை என கூறியுள்ளார்.
Rohit Sharma Record: ரோஹித் சர்மா கடைசியாக 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார். . நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித் 30வது சதம் அடித்துள்ளார்.
Shikhar Dhawan: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு சோக கதை மூலம் விளக்கம் கொடுத்துள்ளார் ஷிகர் தவான்.
பெரிய திரையில் சிவப்பு விளக்கை (Out) பார்த்த கோஹ்லி கோபத்துடன் டிரஸ்ஸிங் ரூமுக்கு திரும்பினார். ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பிய கோஹ்லி கோபமாக மட்டையை பவுண்டரி லைனில் அடித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.