IPL 2023 DC vs CSK: ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
IPL 2023 DC vs CSK: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நிலையில், பிளேயிங் லெவனை மாற்றாதது குறித்து சிஎஸ்கே கேப்டன் அளித்த விளக்கத்தை இங்கு காணலாம்.
IPL 2023 Playoff Scenarios: நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்று பிளேஆப் இடங்களுக்கு சுமார் 6 அணிகள் போட்டியிடும் நிலையில், எந்த அணி வெற்றிபெற்றால் யாருக்கு என்ன வாய்ப்பு என்பதை இதில் காணலாம்.
DC vs CSK: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப்க்கு தகுதி பெற முடியும்.
Batsmen With Most Hundreds In IPL: ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. போட்டியின் வரலாற்றில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய சில வீரர்களின் விதிவிலக்கான பேட்டிங் திறமைகள்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்து கொண்டது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியில் ரவிச்சந்திரன் நீக்கப்பட்டுள்ளார். அவர் நீக்கத்துக்கான காரணம் என்ன என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Umran Khan: ஹைதராபாத் அணியில் இருந்து உம்ரான் கான் ஓரங்கட்டப்பட்டது குறித்த கேள்விக்கு, கேப்டன் மார்க்ரம் அளித்த பதில் பலரிடமும் கேள்வியை எழுப்பியுள்ளது.
IPL 2023 PBKS vs RR: பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசக்கூடிய மூன்று பௌலர்கள் யார் என்பது குறித்து இதில் காணலாம்.
IPL 2023 Playoff Scenario: ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன? விராட் கோலியின் அற்புதமான ஆட்டத்தை இறுதிப் போட்டியில் பார்க்க வாய்ப்புள்ளதா?
IPL 2023 Virat Kohli: விராட் கோலி 2016ஆம் ஆண்டுக்கு பின் விராட் கோலி சதம் அடித்த நிலையில், போட்டி முடிந்த பின் அவர் வீடியோ கால் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
IPL 2023 Points Table: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டிக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆர்சிபி அணி அபாரமான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றி மூலம் பிளே ஆப்புக்கான வாய்ப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நீடிக்கிறது.
சன்ரைசர்ஸ் அணியின் ஹென்றி கிளாசன் அபாரமாக விளையாடி தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். இதில் 6 மெகா சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடித்து ஹைதராபாத் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
IPL Records Which Created History: இந்தியன் பிரீமியர் லீக்கில் பல மனதைக் கவரும் பேட்டிங் திறமைகளும், எடுக்கப்பட்ட ரன்களும் அதிகம் பேசப்படும். பேட்ஸ்மென்கள் அதிகம் பாராட்டப்படுவார்கள்.
ஐபிஎல் தொடரின் இன்றைய PBKS vs DC போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், பஞ்சாப் அணிக்கான பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு குறைந்துவிட்டது.
ஜியோ சினிமா பிரீமியத்தில் ஸ்ட்ரீம் செய்யக்கூடிய சமீபத்திய ஹெச்பிஓ நிகழ்ச்சிகளில் தி லாஸ்ட் ஆஃப் அஸ், ஹவுஸ் ஆஃப் தி டிராகன் மற்றும் சக்ஸஷன் ஆகியவை அடங்கும்.
ஐபிஎல் 2023 தொடரில் இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்திருக்கிறது. மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பு என்பது சிக்கலாக மாறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.