IPL 2023 CSK vs PBKS: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சிஎஸ்கே அணி, பஞ்சாப் அணியுடன் நாளை பலப்பரீட்சை நடத்த உள்ள நிலையில், ஆடுகளத்தின் தன்மை, வானிலை, பிளேயிங் லெவன் கணிப்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இதில் காணலாம்.
Highest Team Score in IPL History: பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி 257 ரன்கள் அடித்து மிரட்டியது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த டாப் 10 அணிகள் பற்றி தற்போது காணலாம்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நம்பிக்கை வைத்த இந்திய இளம் வீரர் ஒழுங்காக விளையாடாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இனி வாய்ப்பு கிடைப்பது கடினம் என தெரிவித்துள்ளார் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.
IPL 2023 LSG vs PBKS: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், லக்னோ அணி 258 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், பஞ்சாப் அணி 201 ரன்களை மட்டும் எடுத்தது. இதனால், லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Arjun Tendulkar: சச்சின் டெண்டுல்கர் போன்ற ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரின் மகன் என்று அர்ஜுனை மதிப்பிடக்கூடாது. கிரிக்கெட்டில் அறிமுகமான ஒரு இளைஞனாக அர்ஜுனை மதிப்பிட வேண்டும் என பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.
IPL 2023 MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் ஆர்டரில் 7ஆவது வீரராக, ஜடேஜாவுக்கு பதிலாக கேப்டன் தோனி களமிறங்காதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ அதற்கு பதிலளித்தார்.
ஜெய்ப்பூர் மைதானம் என் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் ஓர் இடம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
IPL 2023 RR vs CSK: ஐபிஎல் தொடரின் 37ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று, தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது.
Performing Youngsters In IPL 2023: ஐபிஎல் 2023 இன் இரண்டாம் பாதி தொடங்கியுள்ளது. தேர்வாளர்களின் கவனத்தை பல இந்திய இளைஞர்கள் கவர்ந்திழுக்கின்றானர். இந்தியாவைச் சேர்ந்த ஐந்து சிறந்த செயல்திறன் கொண்ட இளம் பேட்டர்களின்ன் பட்டியல் இது
IPL 2023: RR vs CSK: இன்றைய 37வது லீக் போட்டியை யார் வெல்வார்கள்? இன்று களம் இறங்கும் சிறந்த வீரர்கள் பட்டியல், சவாய் மான்சிங் ஸ்டேடியத்தின் ரிப்போர்ட்டர் மற்றும் ஐபிஎல் புள்ளிகள் அட்டவணை குறித்து பார்ப்போம்.
Ishan Kishan In IPL 2023: இஷான் கிஷன் மீது மும்பை ரசிகர்கள் வன்மத்தை கக்கி வருகின்றனர். அப்படி என்ன தான் இஷான் கிஷன் செய்தார் என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஆர்சிபி கப் அடிக்கும் வரை நான் பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன் என்ற போஸ்டருடன் ஆர்சிபி - கேகேஆர் மேட்ச் பார்க்க வந்த குழந்தையின் புகைப்படம் இப்போது வைரலாகியிருக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் 21 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். பின்னர் பேசிய கேப்டன் விராட் கோலி, தங்களது அணி வீரர்கள் களத்தில் பல தவறுகளை செய்து எதிரணிக்கு வெற்றியை பரிசாக அளித்தனர் என்று காட்டமாக கூறினார்.
IPL 2023 RCB vs KKR: ஐபிஎல் தொடரின் 36ஆவது லீக் ஆட்டத்தில், பெங்களூரு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, கொல்கத்தா அணி தங்களது மூன்றாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.
Yash Dayal: கடைசி ஓவரில், ரிங்கு சிங் அடித்த அந்த ஐந்து சிக்ஸர்களை அனைவரும் பாராட்டித்தள்ளிய நிலையில், அந்த ஓவரை வீசிய யாஷ் தயாளின் நிலைமையை யாரும் யோசித்துப்பாத்திருக்கிறீர்களா... அவரின் தற்போதைய நிலையை இதில் அறிந்துகொள்ளலாம்.
IPL 2023, Rohit Sharma: ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு எடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
Successful Captain: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை விட பாண்டியா தற்போது ஐபிஎல் தொடரில் கேப்டன்களில் சிறந்த வெற்றி விகிதத்தைப் பெற்றுள்ளார்
MI vs GT: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் வரிசையை முறியடித்த நூர் அகமது, ரஷித் கான் ஆகியோர், குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.