IPL 2023 GT vs LSG: ஐபிஎல் தொடரின் 51ஆவது லீக் போட்டியில், லக்னோவை அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குஜராத் அணி தனது 8ஆவது வெற்றியை பதிவு செய்தது.
ஐபிஎல் போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட்டாகியிருக்கும் ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரில் அதிக முறை டக்அவுட்டான சுனில் நரைன் சாதனையை முறியடித்து முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 16வது முறையாக ரோகித் டக் அவுட்டாகியிருக்கிறார் ரோகித்.
விராட் கோலியால் தான் டெல்லி அணி வெற்றி பெற்றதாக சவுரவ் கங்குலி கிண்டலாக தெரிவித்துள்ளார். போட்டிக்குப் பிறகு விராட் கோலியுடன் கைக்குலுக்கிக் கொண்ட கங்குலி, பேட்டி ஒன்றில் இதனை கூறியுள்ளார்.
Virat Kohli Creates History: பல ஆண்டுகளாக ஐபிஎல்லில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, ஐபிஎல்லில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டி சரித்திரம் படைத்துள்ளார்
ஐபிஎல் தொடரின் 51ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் - லக்னோ அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு மோதுகின்றன. இப்போட்டி குறித்து அனைத்து விவரங்களையும் இதில் காணலாம்.
IPL 2023 DC vs RCB: ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தங்களின் 4ஆவது வெற்றியை பதிவு செய்தது.
IPL 2023 CSK vs MI: ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கான்வே 44 ரன்களை எடுத்தார்.
IPL 2023 CSK vs MI: ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை எடுத்துள்ளது.
CSK vs MI: ஐபிஎல் 2023ன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெறுகிறது.
IPL 2023 RR vs GT: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதலிடத்தில் நீடிக்கிறது.
IPL 2023 KL Rahul: இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ள கே.எல். ராகுல், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
IPL 2023 SRH vs KKR: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வருண் சக்கரவர்த்தி சிறப்பாக வீசி 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
IPL 2023: தாங்கள் விளையாட விரும்பும் கேப்டன் தோனியா இல்லை கோலியா என தேர்வு செய்யும்படி ஜோ ரூட்டிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.
தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்து அவரிடம் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புவது நியாமில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.
விராட் கோலியுடன் மோதலுக்குப் பிறகு சக அணி வீரரிடம் பேசியிருக்கும் நவீன் உல் ஹக், நான் ஐபிஎல் விளையாட தான் வந்திருக்கிறேன்... வசைகளை வாங்கி கொள்ள அல்ல என தெரிவித்திருக்கிறார்.
Mumbai Indians Massive Victory: இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணியில் இஷான் கிஷன் 75 ரன்கள் எடுத்திருந்தார். அவர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
இது கடைசி ஐபிஎல் போட்டினு நான் இன்னும் முடிவு பண்ணவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அறிவித்திருப்பது சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.