IPL 2023 PBKS vs RCB: பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில், பெங்களூரு அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. கோலி, டூ பிளேசிஸ் தவிர அனைத்து பேட்டர்களும் சொதப்பலாக விளையாடினர்.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணி முதலில் பேட்டிங் விளையாடிய கடந்த 10 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது, அந்த அணிக்கு எதிராக சேஸிங் செய்வது என்பது வாய்பில்லாத ஒன்று என்ற வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
RR vs LSG Dream11 Prediction: இன்றைய ஆட்டத்தில் வேற்வெற்றி யாருக்கு சாதகமாக இருக்கும்? இரு அணிகளிலும் காலம் இறங்கும் அந்த 11 வீரர்கள் யார்? ஐபிர்ல் புள்ளி பட்டியல் விவரங்கள், பிட்ச் ரிப்போர்ட் என அனைத்தையும் அறிந்துக்கொள்க.
Arjun Tendulkar First IPL Wicket: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த சூழலில், ஏறத்தாழ 3 ஓவர்களை மிகவும் கட்டுக்கோப்புடன் வீசிய அர்ஜுன் டெண்டுல்கரின் ஆட்டம் குறித்து இதில் காணலாம்.
Today IPL Match Prediction: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், ஐபிஎல் 2023: இன்றைய ஐபிஎல் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்? இன்றைய போட்டியை எப்போது, எங்கு பார்க்கலாம்? முழு விவரம் அறிந்துக்கொள்ளுங்கள்.
srhvsmi ipl 2023 match prediction; அடுத்தடுத்து 2 வெற்றிகளை பெற்றிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு ஹைதராபாத்துக்கு வந்திறங்கியுள்ளது.
RCB vs CSK Match Prediction: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்? பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற புள்ளி விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடங்க இருக்கும் நிலையில், பார்வையாளர்களுக்காக கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாகவும் டிக்கெட் வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
IPL 2023 GT vs RR: ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.
IPL 2023 MI vs KKR: ஐபிஎல் தொடரில் மும்பை - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில், ராணா - சோகீன் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களுக்கு இடையே ஏற்கெனவே சில பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவில் கங்குலி, விராட் கோலிக்கு கை கொடுக்காமல் சென்ற வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.
ப்ரீத்தி ஜிந்தா யார்க்கர் இல்லாமல் பந்துவீசுவார் என குஜராத் டைட்டன் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் சமூக ஊடகங்களில் போட்டிருக்கும் பதிவு வைரலாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.