சட்டமன்ற தேர்தல் 2016 அதிமுக தொடர்ந்து முன்னிலை...

Last Updated : May 19, 2016, 06:51 PM IST
சட்டமன்ற தேர்தல் 2016 அதிமுக தொடர்ந்து முன்னிலை... title=

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது திமுக உள்ளது. முன்றாவதாக பாமக உள்ளது. தேமுதிக மற்றும் மக்கள் கூட்டனி ஒரு இடங்களில் கூட முன்னணியில் இல்லை.

முதல்வர் வேட்பாளர்கள் அவரவர் தொகுதியின் நிலவரங்கள் 

>திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலை..

>ஆர்.கே நகரில் செல்வி ஜெயலலிதா முன்னிலை..

>ஸ்டாலின் அவர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

>அன்புமணி முன்னிலை..

>சீமான் அவர்களும் பின்னடைவு..

>விஜயகாந்த் பின்னடைவ

Trending News