சென்னை: கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில நாட்களாக மட்டுப்பட்டு வருகிறது. இன்று தமிழகத்தில் புதிதாக 20, 418 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று 33, 161 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்கள். இன்று கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 434.
தமிழ்நாட்டில் இதுவரை 22 லட்சத்து 16 ஆயிரத்து 812 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிப்படைந்து உள்ளனர். சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களைத் தவிர தற்போது மாநிலத்தில் 2, 44, 289 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு மொத்தம் 27,005 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 19 லட்சத்து 32 ஆயிரத்து 778 பேர் மருத்துவ சிகிச்சை முடிந்து, குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Also Read | Education: 2019-20 கல்வியாண்டில் தமிழகம் A ++ மதிப்பீடு பெற்று சாதனை
மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் இது:
அரியலூர் 187
செங்கல்பட்டு 832
சென்னை 1,644
கோவை 2,645
கடலூர் 539
தர்மபுரி 341
திண்டுக்கல் 284
ஈரோடு 1,694
கள்ளக்குறிச்சி 308
காஞ்சீபுரம் 352
கன்னியாகுமரி 557
கரூர் 301
கிருஷ்ணகிரி 334
மதுரை 441
நாகப்பட்டினம் 542
நாமக்கல் 608
நீலகிரி 510
பெரம்பலூர் 140
புதுக்கோட்டை 189
ராமநாதபுரம் 118
ராணிபேட்டை 270
சேலம் 1,071
சிவகங்கை .125
தென்காசி 222
தஞ்சாவூர் 875
தேனி 342
திருப்பத்தூர் 291
திருவள்ளூர் 487
திருவண்ணாமலை 420
திருவாரூர் 395
தூத்துக்குடி 344
திருநெல்வேலி 263
திருப்பூர் 1,068
திருச்சி 590
வேலூர் 259
விழுப்புரம் 413
விருதுநகர் 420
ALSO READ | COVISHIELD ஒரு டோஸ் போதுமா; ஆய்வுகள் அடிப்படையில் விரைவில் முடிவு?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR