வாக்கு எண்ணிக்கை தொடங்கியது யாருக்கு எத்தனை சீட்? இன்னும் சற்று நேரத்தில்

Last Updated : May 19, 2016, 08:20 AM IST
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது யாருக்கு எத்தனை சீட்? இன்னும் சற்று நேரத்தில் title=

தழகத்தில் இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக பதிவான வாக்குப்பதிவு 73.76 சதவீதம் ஆகும். வாக்குப்பதிவு முடிந்ததும் 

மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு  5 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ள 68 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 9 மணி முதல் நிலவரம் தெரியவரும்.

அனைத்து கட்சி தலைவர்களும் மிகவும் பரபரப்புடன் காணப்படிகின்றன. சில தலைவர்கள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்கின்றன.

Trending News