Tamilnadu Live Today : திமுக கூட்டணியில் திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடையே வெளிப்படையாக மோதல் ஏற்பட்டுள்ளது. மாநில தலைவர் பாலகிருஷ்ணன் மீது திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நேரடியாக விமர்சனம் வைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்ற அதிமுகவுடன் கூட்டணி செல்ல தயாராக இருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுபோன்ற இன்னறைய நாளின் முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.