சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 75.89 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 69.81 ஆகவும் உள்ளது.

Last Updated : Feb 4, 2020, 09:12 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் title=

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 75.89 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 69.81 ஆகவும் உள்ளது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், திங்கள்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி செவ்வாய்க்கிழமை விற்பனையாகிறது. அந்தவகையில் சென்னையில் பிப்ரவரி 4, 2020 நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 75.89 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 69.81 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Trending News