இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரையும் இணைத்ததன் மூலம் தமிழகத்தில் பி.ஜே.பி மீன் வர்த்தகத்தில் செய்துவருகிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
மேலும் தமிழக பொறுப்பு ஆளுநர் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும், இதனை தங்கள் தொடக்கத்தில் இருந்து வலியுறுத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.
Governor is indulging in politics, we have been saying from the beginning Union govt is behind everything happening in #TamilNadu: MK Stalin pic.twitter.com/67AIYxQ3MG
— ANI (@ANI) August 30, 2017
"ஜனாதிபதி நாளை 11 மணிக்கு எங்களை சந்திக்க ஒப்புக்கொண்டார். நாங்கள் அவரை எங்கள் கூட்டாளிகளுடன் சந்திப்போம்", ஜனாதிபதி சந்திப்பிற்குப் பிறகு தமிழ்நாடு அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் -மு.க.ஸ்டாலின்
President has agreed to meet us at 11 am tomorrow. We will meet him with our allies: DMK working president MK Stalin in Chennai pic.twitter.com/n7yM81GWRG
— ANI (@ANI) August 30, 2017
If action is not taken against TN govt even after meeting president, will consider legal action: DMK working president MK Stalin in Chennai pic.twitter.com/swH7rvQVHs
— ANI (@ANI) August 30, 2017