Latest News Vampire Facial HIV : முகம் பொலிவாக இருக்க ஃபேஷியல் செய்து கொண்ட 3 பெண்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெண்களை அதிர வைத்துள்ளது என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்
Chennai Drug Injection Death: சென்னை புளியந்தோப்பில் போதை ஊசி செலுத்திக்கொண்டு 26 வயது இளைஞரான கஞ்சா மணி என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், பிருத்தவி போலவரபு தயாரிப்பில், சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்திம் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
Alejandra Marisa Rodriguez: பிரபஞ்ச அழகிப் போட்டியில் 60 வயதான பெண் ஒருவர் வெற்றி பெற்று உலகின் கவனத்தையே தற்போது கவர்ந்துள்ளார். அவர் குறித்து இங்கு காணலாம்.
MGR Salary For Anbe Vaa : மறைந்த முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம்.ஜி.ஆர், அன்பே வா படத்திற்காக வாங்கியிருந்த சம்பளம் குறித்த விவரம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
CSK vs SRH Match Latest Updates: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Joint Account Benefits : தம்பதிகள் பலர், கூட்டுக்கணக்கு வைத்திருப்பது முக்கியம் என பலர் கூறுகின்றனர். இதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று தெரியுமா?
India Squad for T20 World Cup 2024: ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தங்கள் பெயரை உறுதி செய்துள்ளனர்.
மஞ்சள் சருமத்திற்கு மட்டும் இல்லாமல் முடிக்கும் பல நன்மைகளைத் தருகிறது. முடிக்கு மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Latest News Water Management Fund : தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, நீர் மேலாண்மை பணிகளுக்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
"டிராக்டர்" படம் வெறும் சினிமா என்ற பொழுதுபோக்கைக் காட்டிலும் நமது விவசாயிகளின் வாழ்வில் கார்பொரேட் கலாச்சாரம் செய்துவரும் அட்டூழியங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளது.
Actor Vishal Salary For Rathnam Movie : விஷால் நடிப்பில் வெளிவந்திருக்கும் ரத்னம் திரைப்படத்தை, ஹரி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.