திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் கட்டப்பட்டுள்ள புதிய டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பூங்கா, 11.41 ஏக்கரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்குப் பணி வழங்கவில்லை என்றால் முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்துவோம் என 2013ஆம் ஆண்டில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'தமிழ்ப் புதல்வன் திட்டத்தை' ஆகஸ்ட் 9-ம் தேதி கோவையில் தொடங்கி வைக்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து சிறையில் அடைத்து வருவதாக சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
கள்ளச்சாராயத்தால் மரணம் அடைந்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட அதிமுக அறிவித்த, நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரிலும் இன்றைய தினம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Latest News Water Management Fund : தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, நீர் மேலாண்மை பணிகளுக்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியிலும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Lok Sabha Elections 2024 : தமிழக முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
trichy dmk mega election meeting: திருச்சி சிறுகனூரில் திமுக தேர்தல் பொதுக்கூட்டம் மார்ச் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திருச்சி வேட்பாளர் துரை வைகோ அறிமுகப்படுத்தபட இருக்கும் நிலையில், அமைச்சர் நேரு மகன் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
DMK Meeting On CM Stalin Birthday : நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணி 40க்கு 40 என மகத்தான வெற்றி பெறும் என கணிக்கும் அரசு கொறாடா கோவி.செழியன்...
சட்டப்பேரவையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு நிவராணம் கொடுக்க பிஎம் கேர் தொகையில் இருந்து 50 ஆயிரம் கோடி ரூபாயை வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேருக்கு நேராக கோரிக்கை வைத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.