Amazon Sale 2023: ஏசி, ஃப்ரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின்களுக்கு அமேசானில் அதிரடி தள்ளுபடி!

Amazon Sale 2023: அமேசான் கிரேட் சம்மர் சேல் 2023 ஏர் கண்டிஷனர்கள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் வாஷிங் மெஷின்களுக்கு சிறந்த தள்ளுபடிகளை வழங்குகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 9, 2023, 07:29 AM IST
  • வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஷாப்பிங் செய்பவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • டாப்-ஆஃப்-லைன் ஏசி யூனிட்களில் அற்புதமான தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.
  • குளிர்சாதனப்பெட்டிகளுக்கு 55% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Amazon Sale 2023: ஏசி, ஃப்ரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின்களுக்கு அமேசானில் அதிரடி தள்ளுபடி! title=

Amazon Sale 2023: அமேசானின் கிரேட் கோடைகால விற்பனை தொடங்கிவிட்டது, இந்த விற்பனையில் ஏசி-கள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வாஷிங் மெஷின்களுக்கு அற்புதமான தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.  பல முன்னணி பிராண்டுகளின் ஏசி-கள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வாஷிங் மெஷின்கள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.  இந்த சலுகைக்கால விற்பனையை பயன்படுத்தி சிறந்த டீல்களை பெறுவது தான் புத்திசாலித்தனமாகும்.  கோடைகால போனஸ் ரிவார்டுகள், ஈஸி ரிட்டர்ன்ஸ், அருமையான தள்ளுபடிகள் மற்றும் பேங்க் கார்டுகளில் நோ காஸ்ட் இஎம்ஐ, எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் சான்றிதழ்கள் போன்ற கூடுதல் சலுகைகளுடன் கூடிய ஐசிஐசிஐ கார்டுகள் கிடைக்கின்றன.  மேலும் அமேசான் விற்பனையில் வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஷாப்பிங் செய்பவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | அமேசானின் பம்பர் ஆஃபர்...! ரூ.7000க்கும் குறைவான விலையில் சாம்சங்க் மொபைல்

அமேசான் கிரேட் சம்மர் சேல் 2023 ஏர் கண்டிஷனர்களுக்கு சிறந்த தள்ளுபடிகளை வழங்குகிறது.  அமேசானின் இந்த சலுகை கால விற்பனையின் ​​பொருட்களை வாங்குபவர்களுக்கு பல்வேறு பிராண்டுகளின் டாப்-ஆஃப்-லைன் ஏசி யூனிட்களில் அற்புதமான தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.  கூடுதலாக, அமேசான் அடிக்கடி பிரத்யேகமாக ப்ரோமோஷனல் டீல்ஸ்களை வழங்குகிறது, இது பணத்தை சேமிக்க உதவுகிறது.  கடைக்காரர்கள் தங்கள் சேமிப்பை அதிகரிக்க, கிடைக்கும் கூப்பன் குறியீடுகள் அல்லது விளம்பரச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  அமேசான் கிரேட் சம்மர் சேல் 2023 வாஷிங் மெஷின்களுக்கும் சிறந்த சலுகைகளை வழங்குகிறது.  வாஷிங் மெஷின் ஆனது ரூ.6,990 ஆரம்ப விலையில் கிடைக்கிறது, கூடுதலாக டாப் லோட் அல்லது ஃப்ரண்ட் லோட் வாஷிங் மெஷின் தேவைப்பட்டாலும் இந்த விற்பனை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.  மேலும் வாஷிங் மெஷினானது டிஜிட்டல் டிஸ்ப்ளே, டெம்பரேச்சர் கண்ட்ரோல், ஸ்பின் சுழற்சி போன்ற பல அம்சங்களுடன் கிடைக்கிறது.

மேலும் அமேசான் கிரேட் சம்மர் செல் 2023 குளிர்சாதனப் பெட்டிகளுக்கும் சலுகைகளை வழங்குகிறது, இது குளிர்சாதனப்பெட்டிகளுக்கு 55% வரை தள்ளுபடியை வழங்குகிறது.  அமேசானின் வேகமான ஷிப்பிங் மற்றும் வாடிக்கையாளர் சேவை மூலம், உங்கள் புதிய குளிர்சாதனப் பெட்டியை எந்த நேரத்திலும் நீங்கள் வாங்கிக்கொள்ள முடியும்.  அமேசான் கிரேட் சம்மர் சேல் 2023 முன்னணி பிராண்டுகளின் எலக்ட்ரானிக்ஸ்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்குகிறது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் கோடைகால சிறப்பு விற்பனையாக பல முன்னணி மொபைல்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர காஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றை வாடிக்கையாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் 15 ஆயிரம் ரூபாய் மொபைல் வெறும் 500 ரூபாய்க்கு கூட பெற முடியும். ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. ரெட்மி 10 ஏ, லாவா பிளேஸ் 2, டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ போன்ற மொபைல்கள் தள்ளுபடியில் கிடைக்கின்றன.

மேலும் படிக்க | Amazon Great Summer Sale: வெறும் ரூ.128 செலுத்தி iPhone 14 வாங்குவது எப்படி? ரகசியம் இங்கே 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News