ரியல் மீ ஸ்மார்ட்போனை ரூ.266-க்கு வாங்க அருமையான வாய்ப்பு

பிளிப்கார்ட் விற்பனையில் ரியல்மீ ஸ்மார்ட்போன் 266 ரூபாய்க்கு வாங்கும் அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 29, 2022, 01:14 PM IST
  • பிளிப்கார்ட்டில் அசத்தல் ஆஃபர்
  • மிக குறைந்த விலையில் ரியல்மீ போன்
  • வெறும் 266 ரூபாய்க்கு வாங்கும் வாய்ப்பு
ரியல் மீ ஸ்மார்ட்போனை ரூ.266-க்கு வாங்க அருமையான வாய்ப்பு  title=

ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட், அடிக்கடி ஆஃபர்களை அள்ளி வழங்குவது வழக்கம். இதுமாதிரியான விற்பனையில் தள்ளுபடிகள் மற்றும் ஆஃபர்களில் ஸ்மார்ட்போன்களை நீங்கள் குறைந்த விலைக்கு வாங்கலாம். இப்போது வெளியிடப்பட்டிருக்கும் அட்டகாசமான ஆஃபரில் 266 ரூபாய்க்கு நீங்கள் ரியல்மீ ஸ்மார்ட்போனை வாங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 

Flipkart தள்ளுபடி

Realme Narzo 50A 64GB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் 12,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்த போன் Flipkart விற்பனையில் ரூ.11,649-க்கு ஆஃபரில் கிடைக்கிறது. அதாவது இப்போதைய ஆஃபரில் ரூ.1,350 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர இந்த ஸ்மார்ட்போனுக்கு இன்னும் கூடுதல் விலை மற்றும் சலுகைகள் உள்ளன. 

மேலும் படிக்க | ஒரு வாட்ஸ்அப் கணக்கை பல மொபைல்களில் ஓபன் செய்யலாம் - புதிய அப்டேட்

ரியல்மீ போனுக்கு வங்கிச் சலுகை

Realme Narzo 50A வாங்கும்போது, உங்களிடம் Axis Bank கிரெடிட் கார்ட் இருந்தால் 583  ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். இந்த தள்ளுபடியுடன் ஏற்கனே இருக்கும் ஆஃரையும் சேர்த்து கணக்கிட்டால் 11,066 ரூபாய்க்கு உங்களுக்கு கிடைக்கும். இதில் கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு.  

Realme Narzo 50A எக்ஸ்சேஞ்ச் சலுகை

Realme Narzo 50A ஸ்மார்ட்போனுக்கு அதிகபட்சம் 10,800 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை உண்டு. உங்களனின் பழைய ஸ்மார்ட்போன் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில் உங்களுக்கு முழுமையான தொகையும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை உங்களுக்கு முழுமையான தொகை கிடைத்தால், ஸ்மார்ட்போனின் விலை வெறும் 266 ரூபாயாக இருக்கும்.

மேலும் படிக்க | இனி கோடிகள் தேவையில்லை... லட்சங்களே போதும்! ஹாலிவுட் தர படங்களை சென்னையிலேயே எடுக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News