Flipkart அசத்தும் சலுகை: வெறும் ரூ.4,999-க்கு கிடைக்கிறது சாம்சங் Smart TV

தீபாவளி சமயத்தில் புதிய டிவி வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், இப்போது அதற்கான நல்ல வாய்ப்பு வந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2021, 11:08 AM IST
  • ஸ்மார்ட் டிவி-களில் அதிக அளவிலான தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
  • எஸ்பிஐ -யின் கிரெடிட் கார்ட் கொண்டு வாங்கினால், ரூ. 1500 உடனடி தள்ளுபடி.
  • ரூ. 11,000-க்கான பரிமாற்ற சலுகையும் கிடைக்கும்.
Flipkart அசத்தும் சலுகை: வெறும் ரூ.4,999-க்கு கிடைக்கிறது சாம்சங் Smart TV title=

Flipkart Sale: பிளிப்கார்ட்டில் மிகப் பெரிய தீபாவளி விற்பனை நடக்கிறது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் இந்த சேலில் அதிரடி விலையில் கிடைக்கின்றன.

ஐபோன், சாம்சங், சியோமி போன்களில் பெரிய அளவிலான தள்ளுபடிகள் கிடைக்கின்றன. ஸ்மார்ட் டிவிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஸ்மார்ட் டிவி-களிலும் அதிக அளவிலான தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

தீபாவளி சமயத்தில் புதிய டிவி வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், இப்போது அதற்கான நல்ல வாய்ப்பு வந்துள்ளது. சாம்சங்கின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி மிகவும் மலிவாக கிடைக்கிறது.

பிளிப்கார்ட் (Flipkart) சலுகையில் சாம்சங்கின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ. 17,499 க்கு வாங்கலாம். ஆனால் இதை விட மலிவான விலையிலும் இதை வாங்க முடியும். அதை எப்படி செய்வது என இந்த பதிவில் காணலாம்.

ALSO READ: அசத்தும் Amazon: வெறும் ரூ.1149-க்கு வாங்கலாம் புத்தம் புதிய Samsung Galaxy M12!! 

சாம்சங் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

சாம்சங்கின் (Samsung) 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை மிகவும் மலிவான விலையில் வாங்க ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. வங்கி சலுகைகளைப் பற்றி பேசுகையில், நீங்கள் எஸ்பிஐ -யின் கிரெடிட் கார்ட் கொண்டு வாங்கினால், அதில் உங்களுக்கு ரூ. 1500 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

இது தவிர, ரூ. 11,000-க்கான பரிமாற்ற சலுகையும் கிடைக்கும். நீங்கள் பழைய டிவியை பரிமாற்றிக்கொண்டால், இந்த சலுகையைப் பெறலாம். ஆனால் உங்கள் பழைய டிவி நல்ல நிலையிலும் சமீபத்திய மாடலாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த சலுகையைப் பெற முடியும். உங்களுக்கு பரிமாற்ற சலுகை முழுமையாக கிடைத்தால், இந்த ஸ்மார்ட் டிவி-ஐ நீங்கள் ரூ.4,999-க்கு வாங்கலாம்.

Mi 4A PRO 32 inch Smart Android TV-யில் கிடைக்கும் ஆபர்

ஃப்ளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில், Mi-ன் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியில் 25% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த டிவியின் விலை ரூ .14,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வாடிக்கையாளர்கள் இதை மிக மலிவான விலையில் வாங்கலாம்.

இந்த சலுகைகளை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால், நீங்கள் 2,500 ரூபாய்க்கு ஸ்மார்ட் டிவியை (Smart TV) வாங்கலாம். Mi 4A PRO 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை நீங்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்ட் கொண்டு வாங்கினால், உங்களுக்கு 10% வரை தள்ளுபடி கிடைக்கும்.

ALSO READ: Flipkart Offers: வெறும் 2,500 ரூபாய்க்கு Mi 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்கலாம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News