பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிட்டெட்(PPBL) சமீபத்தில் அதன் பயனர்களுக்காக UPI Lite பியூச்சரை அறிமுகப்படுத்தியது, இதன் உதவியுடன் அவர்கள் PIN என்டர் செய்யாமல் சிறிய ட்ரான்ஸாக்ஷன்களை செய்யலாம். இப்போது இதற்காக பயனர்களை ஊக்குவிக்கும் வகையில், Paytm யில் UPI Lite செயல்படுத்தினால் கேஷ்பேக் வழங்கப்படும் என்று கம்பெனி அறிவித்துள்ளது.Advertisements UPI Lite ஆனது பயனர்கள் ரூ.200 வரை இன்ஸ்டன்ட் ட்ரான்ஸாக்ஷன்களை விரைவாகவும் எளிதாகவும் செய்ய உதவுகிறது. பயனர்கள் UPI LITE யில் ஒரு நாளைக்கு இரண்டு முறை ரூ.2,000 வரை சேர்க்கலாம், மொத்த தினசரி உபயோகம் ரூ.4,000 வரை. இந்த சர்வீஸ்யை ஆக்டிவேட் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி என்று பார்ப்போம்.
Paytm யில் UPI Lite செயல்படுத்தினால் எவ்வளவு கேஷ்பேக் கிடைக்கும்?
Paytm முதல் முறையாக தங்கள் Paytm UPI LITE ஆக்டிவேட் செய்யும் பயனர்களுக்கு ரூ.100 வரை வரவேற்பு பேபேக் வழங்குகிறது. பயனர்களை பெரிய அளவில் ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் முயற்சி இது. கேஷ்பேக்கைப் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டேப்ளைப் பின்பற்றவும்.
UPI LITE எவ்வாறு செட் செய்வது?
முதலில் Paytm ஹோம் பேஜிற்குச் சென்று மேல் இடது மூலையில் உள்ள "Profile" என்பதைக் கிளிக் செய்யவும்.இப்போது, “UPI and Payment Settings” என்பதைக் கிளிக் செய்து, “Other Settings” என்பதன் கீழ் உள்ள “UPI LITE” என்பதைக் கிளிக் செய்யவும்.இப்போது நீங்கள் "UPI LITE" க்கு பயன்படுத்த விரும்பும் பேங்க் அகவுண்ட்டை தேர்வு செய்யவும்.இதற்குப் பிறகு, UPI Lite ஆக்டிவ் செய்து பணத்தைச் Add செய்யும்படி கேட்கும் பக்கம் திறக்கும், நீங்கள் Add செய்ய விரும்பும் பேமேன்டை என்டர் செய்யவும்.நீங்கள் டைப் செய்து செய்து, உங்கள் MPIN உறுதிசெய்ததும், உங்கள் UPI LITE அகவுண்ட் ஆக்டிவேட் ஆகிடும்.
UPI LITE எப்படி வேலை செய்கிறது?
முதலில், UPI Lite பயன்படுத்த, உங்கள் பேங்க் அகவுன்டிலிருந்து நீங்கள் டவுன்லோட் செய்த ஆப் வாலட்டுக்கு பான்ட் ட்ரான்ஸபெர் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு UPI Lite மூலம் பணம் அனுப்ப இந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியும்.
மேலும் படிக்க | OnePlus மொபைல்களுக்கு ரூ.12,000 வரை அதிரடி தள்ளுபடி! வாரி வழங்கும் ஒன்ப்ளஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ