50எம்பி கேமரா..8ஜிபி ரேம்.. கம்மி விலையில் இன்று முதல் விற்பனைக்கு

Realme C51 First Sale: Realme C51 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று அதாவது செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. மதியம் 12 மணிக்கு விற்பனை தொடங்கும். இதன் பிறகு, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவற்றிலிருந்து நீங்கள் தொலைபேசியை பெறலாம்.   

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 11, 2023, 09:44 AM IST
  • realme C51 இன்று முதல் விற்பனையில் தள்ளுபடியில் வாங்கலாம்.
  • Realme C51 போன் நிறுவனம் ரூ.8,999க்கு அறிமுகப்படுத்தியது.
  • Realme C51ஐ வாங்கும்போது கேஷ்பேக் மற்றும் வங்கிச் சலுகைகளின் பலனைப் பெறுவீர்கள்.
50எம்பி கேமரா..8ஜிபி ரேம்.. கம்மி விலையில் இன்று முதல் விற்பனைக்கு title=

பட்ஜெட் விலையில் ரியல்மி சி51 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: realme C51 இந்திய வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் விற்பனையை தொடங்க உள்ளது. நீங்கள் நல்ல கேமரா தரம் மற்றும் அதிக ரேம் கொண்ட நல்ல ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றால், நீங்கள் realme C51 ஐ வாங்கலாம். அதன்படி realme C51 ஸ்மார்ட்போனை இன்று முதல் விற்பனையில் தள்ளுபடியில் வாங்கலாம்.

Realme C51 ஸ்மார்ட்போனின் விலை:
Realme நிறுவனம் Realme C51 ஸ்மார்ட்போனை சிங்கிள் வெரியண்ட்டில் (4GB+128GB) வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி + 4ஜிபி ரேம் உடன் வரப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,999க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், முதல் விற்பனையில் இன்னும் குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்-

மேலும் படிக்க | பிரபலமான ஐபோன் எந்த சலுகையும் இல்லாமல் வெறும் 19,999 ரூபாக்கு கிடைக்கிறது!

ஏனெனில் Realme C51 ஸ்மார்ட்போனில் வங்கி சலுகையுடன் ரூ.500 தள்ளுபடியையும் நிறுவனம் வழங்குகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் மாதாந்திர கட்டணமில்லா EMI 3,000 இலும் வாங்கலாம்.

இந்த வங்கி கார்டுகளில் சலுகைகள் வழங்கப்படும்:

* ICICI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், EMI மற்றும் நெட் பேங்கிங்
* எஸ்பிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் - ரூ.500 தள்ளுபடி
* HDFC டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் - ரூ.500 தள்ளுபடி
* ஆக்சிஸ் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள்
* கோடக் மஹிந்திரா வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள்

Realme C51 ஸ்மார்ட்போனை வாங்கினால் 2X கொயின்ஸ் ரிவார்டு வழங்கப்படுகிறது. வாங்கும் போது அதிகபட்சமாக ரூ.179 வெகுமதியைப் பெறலாம்.

MobiKwik ஆஃபருடன், போனை வாங்கும் போது 500 ரூபாய் கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது.

Realme C51 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று எப்போது தொடங்கும்?
உண்மையில், Realme C51 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று அதாவது செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. மதியம் 12 மணிக்கு விற்பனை தொடங்கும். இதன் பிறகு, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவற்றிலிருந்து நீங்கள் தொலைபேசியை வாங்கலாம். முன்னதாக, Realme C51 ஸ்மார்ட்போன் சிறப்பு விற்பனையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Realme C51 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
புரொசேசர்: UNISOC T612
டிஸ்ப்ளே: 6.74 இன்ச் HD+ , 90Hz ரிப்ரெஷ் ரெட்டரேம் மற்றும் ஸ்டோர்ஜ்- 8ஜிபி தரவரிசை 8ஜிபி மற்றும் 12
பேட்டரி- 5000mAH, 33W SUPERVOOC சார்ஜ்
கேமரா-50MP + 0.08MP மற்றும் 5MP ஃப்ரண்ட் கேமரா
கலர்- மின்ட் க்ரீன் மற்றும் கார்பன் ப்ளேக்
ஆப்பரேட்டிங் சிஸ்டம்- Android 13 அடிப்படையிலானRealme UI T Edition

மேலும் படிக்க | Realme Narzo N53: ரூ.10,000 -க்கும் குறைவான விலையில் கிடைக்கும் Best Selling Smartphone இதுதான்!!​

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News