LG 75 இன்ச் ஸ்மார்ட் டிவியில் 50% வரை தள்ளுபடி; இன்றே வாங்குங்கள்

நீங்கள் சிறந்த தரமான ஸ்மார்ட் டிவியைப் வாங்க விரும்பினால், அமேசானிலிருந்து எல்ஜி 75 இன்ச் டிவியை வாங்கலாம். அதன்படி நானோ செல் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த டிவியில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான அளவில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 13, 2022, 12:12 PM IST
  • அமேசானில் 46% தள்ளுபடி
  • இந்த டிவியை வாங்கினால் ரூ.1,500 கூடுதல் தள்ளுபடி
  • டிவியில் காணப்படும் படம் சிறப்பாகவும் தெளிவாகவும் இருக்கும்
LG 75 இன்ச் ஸ்மார்ட் டிவியில் 50% வரை தள்ளுபடி; இன்றே வாங்குங்கள் title=

நீங்கள் சிறந்த தரமான ஸ்மார்ட் டிவியைப் வாங்க விரும்பினால், அமேசானிலிருந்து எல்ஜி 75 இன்ச் டிவியை வாங்கலாம். அதன்படி நானோ செல் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த டிவியில் அதிகமான அளவில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

நானோ செல் தொழில்நுட்பம் என்பது எல்ஜி ஸ்மார்ட் டிவிகளில் பயன்படுத்தப்படும் சமீபத்திய தொழில்நுட்பமாகும். எளிமையான மொழியில் கூறினால், இந்த டிவியின் எல்சிடி பேனலில் லேயர் ஃபில்டர் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, டிவி ஸ்கீர்னில் கலர் டீப் அதிகரிக்கின்றன. இதன் காரணமாக டிவியில் காணப்படும் படம் சிறப்பாகவும் தெளிவாகவும் தெரிகிறது. எனவே நானோ செல் தொழில்நுட்பத்துடன் கூடிய எல்ஜியின் 75-இன்ச் ஸ்மார்ட் டிவியில் என்ன ஒப்பந்தம் உள்ளது மற்றும் இதன் அம்சங்கள் என்ன என்பதை அறிவோம்.

மேலும் படிக்க | ரூ. 1,649க்கு Xiaomi 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம்

எல்ஜி நானோசெல் 190.5 செமீ (75 இன்ச்) 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்சிடி டிவி 75நானோ91டிபிஇசட் (கருப்பு) (2021 மாடல்)
இந்த டிவியின் ஒரிஜினல் விலை ரூ.5,49,990 ஆகும். ஆனால் அமேசானில் 46% தள்ளுபடியில் இந்த ஸ்மார்ட் டிவியை பெறலாம். அதன்படி இந்த தள்ளுபடியை பயன்படுத்தினால் ரூ.2,97,999க்கு இந்த டிவியை வாங்கலாம். அத்துடன் பேங்க் ஆஃப் பரோடா கார்டைப் பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1,500 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். அதேபோல் இதில் நோ காஸ்ட் இஎம்ஐ என்ற விருப்பமும் இருக்கிறது.

இந்த டிவியின் சிறப்பு என்ன?
* இது 4 கே அல்ட்ரா எச்டி ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் சமீபத்திய நானோ செல் தொழில்நுட்பத்துடன் 75-இன்ச் டிவி ஆகும்.
* இணைப்பிற்காக, இதில் 4 எச்.டி.எம்.ஐ போர்ட்கள், 3 யூ.எஸ்.பி போர்ட்கள், மடிக்கணினிகள் மற்றும் பிசிகளை இணைக்க 1 விஜிஏ போர்ட், 1 ஹெட்ஃபோன் ஜாக், 1 ஏ.வி இன்புட் ஸ்லாட் மற்றும் 1 ஏ.வி அவுட்புட் ஸ்லாட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டிவியில் 2 ஆர்.எஃப் ஸ்லாட்டுகள் உள்ளன.
* சிறந்த சவுண்டுக்கு, உள்ளமைக்கப்பட்ட சப் வூஃபர்களுடன் 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளன. ஆடியோவில் டால்பி ஏடிஎம்ஓஎஸ் தொழில்நுட்பம் உள்ளது. ஏ.ஐ சவுண்ட் மற்றும் தெளிவான வாய்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
* டிவியில் α7 Gen4 செயலி உள்ளது. 178 டிகிரி வைட் ஆங்கில் உள்ளது. சினிமா எச்டிஆர், கலர் என்ஹான்சர், மோஷன் ப்ரோ, நாய்ஸ் ரெசல்யூஷன் உள்ளிட்ட பல மேம்பட்ட அம்சங்கள் உள்ளன.
* இந்த டிவியில் இன்பில்ட் வைஃபை, ஸ்கிரீன் மிரரிங், இன்பில்ட்  வாய்ஸ் கண்ட்ரோல், மேஜிக் ரிமோட் கண்ட்ரோல், எல்ஜி கன்டென்ட் ஸ்டோர் உள்ளது. மேலும், இந்த டிவி அனைத்து பிரைம் ஆப்ஸையும் ஆதரிக்கிறது.
* அத்துடன் இந்த டிவியில் 1 வருட வாரெண்ட்டி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க | ரூ.35,990 லேட்டஸ்ட் Oppo Reno6 5G போனின் விலை வெறும் ரூ. 13,040

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News