ஊழல்

ஊழல் புகார் எதிரொலி!! நாடு முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

ஊழல் புகார் எதிரொலி!! நாடு முழுவதும் 150 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

நாடு முழுவதும் 150 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் மத்திய புலனாய்வு அமைப்பு.

Aug 30, 2019, 06:28 PM IST
ஊழல் முறைகேடுகளால் சீர்குலையும் குடிமராமத்துத் திட்டம்: வைகோ வேதனை

ஊழல் முறைகேடுகளால் சீர்குலையும் குடிமராமத்துத் திட்டம்: வைகோ வேதனை

ஊழல் முறைகேடுகளால் சீர்குலையும் குடிமராமத்துத் திட்டங்களில் தமிழக முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு சீர்செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Jul 16, 2019, 03:30 PM IST
ஊழல், கிரிமினல் முறைகேடுக்கு எதிராக நாடு முழுவதும் 110 இடங்களில் சிபிஐ சோதனை

ஊழல், கிரிமினல் முறைகேடுக்கு எதிராக நாடு முழுவதும் 110 இடங்களில் சிபிஐ சோதனை

நாடு முழுவதும் 110 இடங்களில் மத்திய புலனாய்வுத் துறை இன்று (செவ்வாய்க்கிழமை) சோதனை நடத்தி வருகிறது. 

Jul 9, 2019, 12:52 PM IST
ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும்: HC

ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும்: HC

கருவறை முதல் கல்லறை வரை இந்திய மக்கள் லஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை!!

Mar 28, 2019, 04:23 PM IST
கிரிக்கெட் துறையில் செக்ஸ், ஊழல் புகாரில் சிக்கினால் தடை? ஐசிசி ஆலோசனை

கிரிக்கெட் துறையில் செக்ஸ், ஊழல் புகாரில் சிக்கினால் தடை? ஐசிசி ஆலோசனை

செக்ஸ், ஊழல் புகாரில் சிக்கினால் இனி தடை விதிக்கும் புதிய தீர்மானம் குறித்து ஐசிசி ஆலோசனை.

Oct 16, 2018, 04:43 PM IST
உயர்கல்வித்துறை என்றாலே ஊழல்துறை என்று ஆகிவிட்டது :ராமதாஸ் தாக்கு

உயர்கல்வித்துறை என்றாலே ஊழல்துறை என்று ஆகிவிட்டது :ராமதாஸ் தாக்கு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மேட்டூர் உறுப்புக் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமன விசியத்தில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Oct 4, 2018, 06:02 PM IST
போலி கணக்கு மூலம் மின்சார துறையில் ரூ 9.17 கோடி ஊழல் :ஸ்டாலின்

போலி கணக்கு மூலம் மின்சார துறையில் ரூ 9.17 கோடி ஊழல் :ஸ்டாலின்

மின்துறையில் போலியான - பொய்யான கணக்கு காட்டி 9.17 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது முதற்கட்ட ஆய்வில் வெளிவந்துள்ளது. எனவே சுதந்திரமான விசாரணைக்கு வழிவிட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Sep 20, 2018, 12:54 PM IST
நீயா? நானா? என போட்டி போட்டுக்கொண்டு ஊழல் செய்யும் அதிமுக :ஸ்டாலின் தாக்கு

நீயா? நானா? என போட்டி போட்டுக்கொண்டு ஊழல் செய்யும் அதிமுக :ஸ்டாலின் தாக்கு

யார் ஊழலில் முதலிடம் நீயா? நானா? என போட்டி போடுகிறது அதிமுக அரசு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Sep 18, 2018, 04:34 PM IST
தமிழகத்தில் “அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு” ஊழலே காரணம் -ஸ்டாலின் தாக்கு

தமிழகத்தில் “அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு” ஊழலே காரணம் -ஸ்டாலின் தாக்கு

தமிழ்நாடு மின்துறையில் மெகா ஊழல்கள் காரணமாக தான் தமிழகத்தில் “அறிவிக்கப்படாத மின்வெட்டுகள்” நடைபெற்று வருகிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Sep 11, 2018, 02:30 PM IST
தாது மணல் குத்தகை குவாரி ஊழலின் அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் -ஸ்டாலின் விளக்கம்

தாது மணல் குத்தகை குவாரி ஊழலின் அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் -ஸ்டாலின் விளக்கம்

அ.தி.மு.க ஆட்சியில் “தாது மணல் குத்தகை குவாரிகளில்” நடைபெற்ற ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Jul 24, 2018, 02:05 PM IST
லோக்பால் அமைப்பு கெடு குறித்து 10 நாட்களில் பதிலளிக்க உத்தரவு!

லோக்பால் அமைப்பு கெடு குறித்து 10 நாட்களில் பதிலளிக்க உத்தரவு!

லோக்பால் அமைப்பதற்கான கெடு குறித்து 10 நாட்களில் தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Jul 2, 2018, 01:17 PM IST
ஜெயலலிதாவுக்கு நினைவிடம் ஊழலுக்கு மணிமகுடம் -ராமதாஸ் தாக்கு

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் ஊழலுக்கு மணிமகுடம் -ராமதாஸ் தாக்கு

ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவதினால் பாவங்களை கழுவ முடியாது என பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

May 7, 2018, 07:30 PM IST
வரிவருவாய் வீழ்ச்சிக்கு தமிழக அரசின் ஊழலே காரணம்- ராமதாஸ் தாக்கு

வரிவருவாய் வீழ்ச்சிக்கு தமிழக அரசின் ஊழலே காரணம்- ராமதாஸ் தாக்கு

வணிகவரி வருவாய்க்கான இலக்கை எட்ட முடியாமல் அரசு தோல்வியடைந்துள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

May 1, 2018, 01:56 PM IST
ஊழல் வழக்கில் முன்னாள் தென் கொரிய அதிபருக்கு 24 ஆண்டு சிறை

ஊழல் வழக்கில் முன்னாள் தென் கொரிய அதிபருக்கு 24 ஆண்டு சிறை

தென் கொரியாவின் முன்னாள் அதிபரான பார்க் ஹியூன் ஹெ மீதானா ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 24 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

Apr 6, 2018, 08:00 PM IST
மக்களே உஷார்: இனி இவர்களுக்கு எல்லாம் பாஸ்போர்ட் கிடையாதாம்!

மக்களே உஷார்: இனி இவர்களுக்கு எல்லாம் பாஸ்போர்ட் கிடையாதாம்!

ஊழல் குற்றச்சாட்டு மற்றும் துறை ரீதியான விசாரணையில் சிக்கியுள்ள அரசு அதிகாரிகளுக்கு இனி பாஸ்போர்ட் வழங்க தடை! 

Mar 30, 2018, 09:23 AM IST
வங்கி ஊழல்கள் தொடர்பாக அன்னா ஹசாரே கருத்து!

வங்கி ஊழல்கள் தொடர்பாக அன்னா ஹசாரே கருத்து!

பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் , ரோட்டோமேக் ஊழல் தொடர்பாக அன்னா ஹசாரே தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

Feb 20, 2018, 08:41 PM IST
கட்சியை அசிங்கப்படுத்த இந்த வழக்கு தொடரப்பட்டது: ஸ்டாலின்!

கட்சியை அசிங்கப்படுத்த இந்த வழக்கு தொடரப்பட்டது: ஸ்டாலின்!

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2G அலைவரிசை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதி மகளான கனிமொழி  உள்ளிட்ட 14 பேர் குற்றமற்றவர்கள் என சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 

Dec 21, 2017, 11:53 AM IST
VIDEO #2GScamVerdict: முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா விடுதலை!

VIDEO #2GScamVerdict: முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா விடுதலை!

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2G அலைவரிசை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

Dec 21, 2017, 11:22 AM IST
#2GScamVerdict: 2G வழக்கு தீர்ப்பு வெளியானது! குஷியில் திமுக ஆதரவாளர்கள்!

#2GScamVerdict: 2G வழக்கு தீர்ப்பு வெளியானது! குஷியில் திமுக ஆதரவாளர்கள்!

தீர்ப்பு வழங்கப்பட இருப்பதினால், தனிக்கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென ஆ.ராசா உள்ளிட்டோருக்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.

Dec 21, 2017, 06:24 AM IST
நிலக்கரி ஊழல் வழக்கு: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் குற்றவாளி!!

நிலக்கரி ஊழல் வழக்கு: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் குற்றவாளி!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட் வழங்கியது. இந்த தீர்ப்பில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என வழங்கப்பட்டுள்ளது.

Dec 13, 2017, 10:44 AM IST